|
ஜன. 11
| |||
Narain Rajagopalan
21 hrs ·
1 ) தமிழ்நாடு இந்திய யூனியனின் இரண்டாவது பெரியப் பொருளாதாரம்
2 ) தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (Gross State Domestic
Product - GSDP) $210 பில்லியன் பொருளாதாரம்
3 ) மரபு சாரா எனர்ஜியில் இந்திய யூனியனில் தமிழ்நாடு தான் நம்பர் 1
4 ) கடந்த பத்து வருடங்களில் 9% CAGR (Compounded Annual Growth Rate)
சாதித்த ஒரே மாநிலம் தமிழ்நாடு தான்
5 ) தமிழ்நாட்டின் per capita income $3,000 இந்திய யூனியனில் மூன்றாவது
பெரிய தனிநபர் வருமானம்
6 ) 2012-இன் Economically Free State அறிக்கையின் ஆதாரமான Economic
Freedom Rankings for the States of India வில் தமிழ்நாடு தான் நம்பர் 1
7 ) கல்வி, மருத்துவம், பொது சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பில் தமிழ்நாடு
ஸ்காண்டிநேவிய நாடுகளோடு போட்டியிடும் அளவிற்கு வலிமையோடிருக்கிறது
8 ) சேவைகள் 52% ; தொழில் உற்பத்தி 34%; விவசாயம் 21% இதை விட பரவலான
நகரமயமாக்கமும், வளர்ச்சியும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும்
சாத்தியமில்லை
9 ) நாடாய் இருப்பின், 75 மில்லியன் மக்கள் தொகையோடு தென் கிழக்கு
ஆசியாவின் நான்காவது பெரிய நாடு தமிழ் ‘நாடு’ (after இந்தோனேசியா,
பிலிப்பைன்ஸ், வியட்நாம்)
நாம் ஏன் இன்னும் டெல்லிக்கு கப்பம் கட்டிக் கொண்டிருக்க வேண்டும் ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக