ஞாயிறு, 19 மார்ச், 2017

பறையர் போர் புரிந்த சாம்பவர் கம்பராமாயணம் கம்பர்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 29
பெறுநர்: எனக்கு
வே.செந்தாமரை கண்ணன் காலாடி ,
விதை இன் படத்தைப் பகிர்ந்துள்ளார்.
விதை 23 செப்டம்பர் 2015, 02:25 AM ·
பொது
சாம்பவன் கொல்ல:-
==============
மதகை திறந்தால் கொட்டும் தண்ணீரைப்போல குதிரம் கொட்ட, மதம் கொண்ட
யானைகளையும், சினம் கொண்ட பாம்பை விட கொடிய அரக்கர் படையை "சாம்பவன்"
கொன்றொழித்ததைப்பார்த்து தேவர்கள் ஆர்ப்பரித்தனர் என்று கம்பர்
எழுதுகின்றார்.
மிகச்சிறந்த போர் மறவர்களாக சாம்பவர்கள் இருந்திருக்கின்றனர் என்பதை இது
எடுத்துக்காட்டு
கின்றது.
வரலாற்றிலும் மிகச்சிறந்த வீரர்களாக சாம்பவர்கள் இருந்துள்ளனர்:-
1. தென்கரை போரில் கொங்கராயனை..., வேட்டுவ வேளாளர்கள் "பறையர்"
படையைக்கொண்டு வீழ்த்தி இருக்கின்றனர். இந்தப் போரில் சாம்பவர்கள்
வீரத்துடனும் யுத்த தர்மம் தவறாமலும் போரிட்டனர் என்கின்றது கொங்கு மண்டல
வரலாறு.
2. கொங்கதேசம் தலைய நாடு கன்னிவாடியில் ஏற்பட்ட போரில் கன்ன கோத்திர
காராளவம்ச கவுண்டர்களுடன் சேர்ந்து போர்புரிந்து கவுண்டர்களுக்கு வெற்றி
தேடித்தந்துள்ளனர் சாம்பவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக