|
3/5/16
| |||
H V krishnaprasad > உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம்
எப்போ? சாக போறீங்க
எச்சரிக்கை. ஜெயலலிதாவை காவேரி தாய் என்று அழைக்கும் கூன் பாண்டியன்கள்
இந்த பதிவை படித்த பின் ஒன்று திருந்துங்கள். இல்லை தற்கொலை செய்து
கொள்ளுங்கள். பூமி பாரமாது குறையும்.
ராஜஸ்தான் 72% பாலைவனம் !
மழைஅளவு மிக குறைவு !
கிடைக்கும் மழைநீரில் ஒரு சொட்டு விரயம் கூடாதென்று, மறைந்து போன
பாரம்பரிய முறை நீர் சேமிப்பு தடுப்பணை முறைகள் மூலமாக ஒன்றல்ல......
இரண்டல்ல..... 200 தடுப்பணைகள் விவசாயிகளாலேயே கட்டபட்டு இன்றைக்கு அந்த
200 தடுப்பணை மூலமாக விவசாய நீருக்கு பஞ்சமில்லாமல் 2 லட்சம்
கிராமத்தவர்களுக்கு ஒரு வருட வருமானமாக 3 கோடி ஏற்படுத்தியது போதாதென்று
, தேங்கிய தடுப்பணையில் மீன் வளர்ப்பும், பாசிவளர்ப்பும் செய்து அதையும்
வருமானமாக்கி கொடுத்திருக்காங்க இந்த நீர்தாய் அமலாரூலா !
பாலைவன தேசத்தையே பசுமை தேசமாகக்கி புரட்சி செய்துள்ளார் இந்த பெண்மணி.
ஒரு தடுப்பு அணை கட்ட செலவு வெறும் 5 லட்சம் தானாம் !
நீங்க என்னடான்னா எவன் ஆட்சிக்கு வந்தாலும் கடன் தள்ளுபடி, மான்யம்ன்னு
பச்சைத் துண்டு போட்டு பேட்டி கொடுத்துகிட்டு.
ஒரு வருஷம் பெய்யும் மழையில் 14 TMC கடல்ல வீணா கலக்கவிட்டு கிட்டு,
அதாவது 40 ஆயிரம் கோடி லிட்டர் மழை நீர். பக்கத்து மாநிலங்களில் நீருக்கு
பிச்சை கேட்டால்?
இங்கு குறிப்பிட தக்க ஒரு விஷயம் என்னவென்றால். அமலாரூலா ராஜஸ்தானின்
முதல்வர் அல்ல. வசுந்தரா ராஜே அவர்கள் தான் ராஜஸ்தானின் முதல்வர். அமலா
ரூலா சமூக சேவகி. அதே சமயம் ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே முழுமையான
ஒத்துழைப்பு கொடுத்தால் தான் அமலா ரூலாவால் இந்த சாதனையை செய்ய
முடிந்தது. அமலா ரூலா ராஜஸ்தானில் செய்த அதே சாதனையை தமிழ் நாட்டிலும்
செய்ய பல சமூக சேவகர்கள் முயற்சி செய்தார்கள். ஆனால் கோமளவல்லி ஜெயாவும்
சரி, கட்டுமரம் கருணாநிதியும் சரி அது போன்ற சமூக சேவகர்களுக்கு எந்த வித
ஒத்துழைப்பும் தரவில்லை. ஒத்துழைப்பு தரவில்லை என்பதை விட. அவ்வாறு
முயற்சி செய்த சமூக சேவகர்களுக்கு தமிழக திராவிட கட்சிகள் பல கஷ்டங்களை
தான் பரிசாக கொடுத்தார்கள்.
காலம் காலமாக நாங்கள் திமுக, அதிமுகவிற்கு தான் ஒட்டு போட்டோம். இனியும்
திமுக, அதிமுகவிற்கு தான் ஒட்டு போடுவோம் என்று சொல்லும் பக்கிகளிடம் என்
ஒரே ஒரு கேள்வி.
நீங்களாம் எப்போ? சாக போறீங்க.
அமலா ரூலா அம்மையார் பற்றி அருமையான பதிவை செய்த S Prema அம்மையாருக்கு நன்றி.
சனிக்கிழமை, 09:39 PM · பொது · -
உலக தமிழர் ஒருங்கிணைந்த முகநூல் தளம் இல் H V krishnaprasad இடுகையிட்ட படங்கள்
முழு அளவில் பார்வையிடவும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக