ஞாயிறு, 19 மார்ச், 2017

பள்ளர் நாவிதர் வண்ணார் அருகருகே

Rajesh Kumar A குழப்பமாக
உணர்கிறார்.
எனக்கு நீண்ட நாளாக ஒரு சந்தேகம் உறவுகளே . ,
# பள்ளர் வசிக்கும் பகுதியில் .
கண்டிப்பாக ஒரு . .# வண்ணார் . .
# நாசுவர் . .
சாதினர் குடியமத்த பட்டுள்ளனரே . ,
.
..
இவர்களுக்கு . , ஆண்டுக்கு ஒவ்வொரு .
குடும்பத்தாரும் ஒவ்வொரு
# மரக்கால் நெல்
கொடுக்கனும்னு எழுதபடாத சட்டம் இருக்கே . .
.
.யார் இவர்களை இங்கே குடியமர்த்தினார்கள் ??
.
# பள்ளர்கள் தாழ்த்த பட்டவர்கள் எனில் . ,
# பள்ளர்களுக்கு சேவகம் செய்ய இவர்களுக்கு
என்ன அவசியம் ஏற்பட்டது . .???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக