செவ்வாய், 21 மார்ச், 2017

ரணில் விக்ரம சிங்கே தெலுங்கு செட்டி சிங்களவன் கண்டிநாயக்கர் வடுகர்

aathi tamil aathi1956@gmail.com

7/10/16
பெறுநர்: எனக்கு
Dhakshinamoorthy B
சீதையின் மைந்தன்
ஜெய் ஹிந்த்!
பாகிஸ்தானின் பயங்கரவாத
ஆதரவுச் செயல்களுக்கு எதிராகவும்,இந்தியாவுக்கு
ஆதரவாகவும் இலங்கைப்
பிரதமர் தெலுங்கன் ரணில்
விக்கிரம சிங்கே(இந்த ஆள்
தந்தை வழியில் ஆரிய வைசிய
தெலுங்குச் செட்டியும் தாய்
வழியில் கம்மா நாயுடுவும்
ஆன முன்னாள் இலங்கை
சனாதிபதி செயவர்த்தனேயின்
உறவினன் ஆவான்) டெல்லியில் 06-10-2016
அன்று ஊடகங்களுக்குப்
பேட்டியளித்தான்.இந்தியாவுக்கு
ஆதரவாக இந்த இலங்கைத் தெலுங்கன் புதுடெல்லியில் பேட்டியளித்துக் கொண்டிருந்த
அதே நேரத்தில் இந்தியக் குடி
மக்களான இரண்டாயிரம்
தமிழக மீனவர்களை இலங்கைத்
தெலுங்குக் கடற்படையினர் பாக் நீரிணையில் கச்சத்தீவு
அருகே மீன்பிடிக்க விடாமல்
கொடூரமாகத் தாக்கி விரட்டி
விட்டுள்ளார்கள.ஒரு படகை
கடலுக்குள் மூழ்கடித்துள்ளார்கள்
இலங்கைத் தெலுங்கனுக்கு
இந்தியா உறவு!
தமிழகம் பகை!
இந்திய ஆட்சியாளர்களுக்கு
இலங்கைத் தெலுங்கன் உறவு!
இந்தியத் தமிழன் பகை!
கள்ள உறவுக்கு இடைஞ்சலா
யிருக்கிறதே என்று பெற்ற
குழந்தையையே கொல்லத்
தயங்காத கேடுகெட்ட தாயை
விடக் கேவலமானவர்கள்
இந்தியாவை ஆண்ட, ஆளும்
கதர் மற்றும் காவிக் களவாணிகள்...கயவாளிகள்!
வெல்க இந்தியா!
ஜெய் ஹிந்த்!
-சீதையின் மைந்தன்
தாயகத் தமிழர் பேரியக்கம்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்
www.katchatheevu.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக