சனி, 25 மார்ச், 2017

ஜெ எம்.ஜி.ஆர் ஆரம்பகால நிகழ்வுகள்

aathi tamil aathi1956@gmail.com

4/4/16
பெறுநர்: எனக்கு
Velmurugan Ramalingam
1971 நவம்பரில் செயா'வின் அம்மா சந்தியா இறக்கிறார் இறந்த 3 மணி
நேரத்தில் உடல் அடக்கம் செய்யப்படுகிறது,
அச்சமயம் அது நாளிதழிலும் வருகிறது சர்ச்சையும் எழுகிறது
அவிழ்க்கப்படாமலே பல முடிச்சிடப்பட்ட மர்மங்கள் மறைக்கப்படுகிறது,
1972ல் மகோரா திமுக'விலிருந்த
ு வெளியேறுகிறார் அல்லது வெளியேற்றப்படுகிறார்,
இந்த இடைப்பட்ட காலத்தில் திமுக'வில் நடந்தது என்ன??? கருநா'வுக்கும்
மகோரா'வுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு உண்மையானதா இல்லை போலியா???
அடுத்தது 1981ல் செயா குமுதத்தில் தன்னுடைய வாழ்க்கையை தொடராக எழுத தன்
தாயார் இறந்தது எப்படி'னு அடுத்த தொடரில் எழுதுகிறேன் என்றதோடு
நிறுத்தப்பட்டது,
அதற்குப்பின் செயா அதிமுக'வில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார் அதன்பிறகு
பழனிபாபா'வின் பேச்சை வைத்து நடந்தது என்ன என்று சிறிதளவு கணிக்க
முடிந்தாலும்,
முழுவதையும் அறிய அனைத்தையும் அறிந்த மூத்த உடன்பிறப்புகள் உறுதுணையாக
நிற்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக