செவ்வாய், 21 மார்ச், 2017

யாழ் தெலுங்கர் குடியேறிய பகுதிகள் யாழ்ப்பாணம்

aathi tamil aathi1956@gmail.com

11/6/16
பெறுநர்: எனக்கு
Vijay Pallava
யாழ்பாண தெலுங்கர் குடியேற்ற இடம் பெயர்கள்
வேளாளர் படத்தை ஏற்ற தெலுங்கர்கள்
ஆந்திர தேசம்: கஞ்சாம் - கஞ்சாம்பத்தை (சுழிபுரம்).
(2) கதிரி - கதிரிப்பாய்.
(3) நக்கன் தொட்டி - நக்கட்டி உடையாபிட்டி
(4) வடுகு - வடுகாவத்தை (சுன்னாகம், தெல்லிப்பழை)
(5) அந்திரன் - அந்திரானை (தொல்புரம் வட்டுக்கோட்டை) (6) வேங்கடம் -
வேங்கடன் (சங்கானை).
கன்னடதேசம்:
(1) கன்னடி - மாவிட்டபுரம்
(2) குலபாளையம் - குலனை (அராலி) (3) சாமண்டிமலை - சாமாண்டி (மாவிட்டபுரம்)
(4) மாலூர் - மாலாவத்தை (புன்னாலைக் கட்டுவன்). (5) பச்சூர் - பச்சந்தை
(கட்டுவன், தொல்புரம்). (6) மூடோடி - முட்டோடி (ஏழாலை).
துளுவம்:
(1) துளு - அத்துளு (கரவெட்டி). (2) துளுவம் -துளுவன் குடி (அளவெட்டி)
கலிங்கம்:
(1) கலிங்கம் - கலிங்கராயன் வயல் (நீர்வேலி).
(2) கலிங்கராயன் வயல் (நீர்வேலி). (2) கலிங்கராயன் சீமா (கட்டுவன்.)
ஒரியா: ஒரியாத்திடல் வேலணை).
சீனாசீனன் வயல் (சண்டிருப்பாய்).
முகமதியர்: (1) உசன் (. தென்மராட்சி)
(2) மரக்காயன் தோட்டம் - நவாலி (3) துலக்கன் புளி - அல்லைப்பிட்டி
புத்தர்: புத்தர் கோயில், புத்தர் குடியிருப்பு, புத்தர்புலம் (துணவில்)
யுனெசயள: ஆயலெ வுநடரபர பி நழிடந ஊயஅந னுரச நான் பெவாந சநபை N ழக ஆயாநனெசய
ள நான் பெந (1707-1730) சு.யு.ளு. ஏழட. ஓஒஒ. ழே. 80. ப 223
குளப்பிரர்: களப்பிராவத்தை (புலொலி).
இயக்கர்: இயக்குவளை (கொக்குவில்)
யாவகர்: சாவகச்சேரி, சாவரோடை (சுழிபுரம்) சாவன்கோட்டை (நாவற்குழி).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக