வியாழன், 23 மார்ச், 2017

கோவில்பட்டி தொகுதி வந்தேறி எண்ணிக்கை தேர்தல் மக்கட்தொகை கணக்கெடுப்பு

aathi tamil aathi1956@gmail.com

16/4/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
கடைசியில் வையாபுரி கோபால்சாமி நாயக்கர் போட்டியிடும் தொகுதி கோவில்பட்டி
சட்டமன்றத் தொகுதி என்பது உறுதியாகி விட்டது. தமிழினத்தின் கூடவே இருந்து
குழிபறிக்கும் வடுகர்க்கு வடுகன் கோவில்பட்டியை தேர்ந்தெடுத்ததன் நோக்கம்
அங்கு அவரின் வடுக கம்மா/கவரா இன மக்கள் அதிகம் என்பதால் தான். ஏற்கனவே
1996 இல் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத்
தழுவினார். அங்கும் ரெட்டி(கஞ்சம்), கம்பளத்து நாயக்கர்கள், தெலுங்கு
செட்டி, கன்னட செட்டி இன்னும் பிற வடுக சாதிகள் நிரம்ப இருந்தும் மண்ணைக்
கவ்வினார் கோபால்சாமி.
இப்போது கோவில்பட்டியைக் குறிவைத்து களம் இறங்கியுள்ளார்.
கோவில்பட்டியில் பள்ளர்=43,000, மறவர்=54,000, நாயுடு/
நாயக்கர்= 45,000, நாடார்= 35,000, ரெட்டி/தெலுங்கு கன்னட செட்டி= 11,000
மற்றும் பிற இனத்தார் சுமார் 32,000 உள்ளனர். தமிழர்களின் வாக்குகள்
இங்கு 1,50,000 மற்றும் வடுகர்கள் சுமார் 80,000 உள்ளன. தமிழர்கள்
ஒற்றுமையாக இருந்து வடுகர்களை வீழ்த்துவார்களா????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக