|
ஜன. 1
| |||
Asa Sundar
December 29 at 9:45pm ·
கேரளத்தில் 31 இலட்சத்து 27 ஆயிரம் நாடார்கள் உள்ளனர். இவர்களில் 62
விழுக்காட்டினர் கிறிஸ்தவர்களாகவும் 38 விழுக்காட்டினர் இந்துக்களாகவும்
உள்ளனர். கிறஸ்தவர்களில் சி.எஸ்.ஐ, இலத்தீன் கேத்தலிக், சிரியன்
கேத்தலிக் ஆகியோரே மிகுதி. திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா,
இடுக்கி, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் இவர்கள் கணிசமான எண்ணிக்கையினராக
உள்ளனர். கேரளத்தின் மொத்த மக்கட் தொகையில் இவர்கள் 9 விழுக்காட்டினர்
ஆவர்.
Senthil Pandian ஈழவர் தீயர் எண்ணிக்கை எவ்வளவு
Like · Reply · 4 · December 29 at 10:21pm
Asa Sundar
Asa Sundar ஈழவர் 37 லட்சத்து 96 ஆயிரம், வில்லவர் மற்றும் தீயர் 43
லட்சத்து 33 ஆயிரம்
Like · Reply · 6 · December 29 at 10:35pm
Asa Sundar
Asa Sundar நாயர்கள் 34 லட்சத்து 78 ஆயிரம்
Like · Reply · 4 · December 29 at 10:36pm
Raj Kumar
Raj Kumar தகவலுக்கு நன்றி.
Like · Reply · 4 · December 29 at 10:44pm
Asa Sundar
Asa Sundar மாப்பிள்ளைகள் 76 லட்சத்து 47 ஆயிரம்
Like · Reply · 1 ·

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக