ஞாயிறு, 19 மார்ச், 2017

வான்மீகியூர் திருவான்மியூர் காட்டுப்பாடி காட்பாடி மகாபாரதம் இராமாயணம் தமிழ் மண்ணில் இராமன்

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 7
பெறுநர்: எனக்கு

அத்தினாபுரம்தான்
சென்னை குரும்பர்பேட்டை -
ஆரியக்குரும்பர் வாழ்த
இடத்திலிருந்து -
குரோம்பேட்டையில
ிருந்து சிறிதுதூரத்திலே
யே இருக்கிறதே!
அரக்கவனமும்
அரக்கோணம்
என்று இங்குதானே இருக்கிறது!
வன்மீகிநகர்கூட
இங்குதானே இருக்கிறது!
தண்டகாரன்யமும்
காட்டுப்பாடி.
அதாவது காட்பாடி என்று இங்குதானே இருக்கிறது!
பரசுராமன் சிறிதுகாலம்
கைப்பற்றிய மாபாரதத்தின்
பசுப்பண்ணையும்
கோவர்த்னகிரியும்
வேங்கடமலைக்காட்
டில்தானே அதாவது திருப்பதி இருக்கின்றன!
அதனைக்கைப்பற்ற முயன்று தோற்ற
பரசுராம - துர்யோதனன் -
பரசுராமனுக்கும் குடிமல்லத்தில்
உள்ளதே! பரசுராமனின்
வம்சாவழியைக் காட்டும் கோயிலும்
அங்கு உள்ளதே!
இந்திரப்பிரஸ்தமும்
தரமணியருகில் உள்ளதே!
திரிசூலமும்
இங்குதானே இருக்கிறது!
வியாசர்பாடியும்
இங்குதானே இருக்கிறது!
மாபாரதத்தின் குந்தி கூட Gu in dy
என்று இங்குதானே இருக்கிறது!
ஐயோ ஹரிஷ் நிறுத்துங்கள்.இ
தெல்லாம்
வெள்ளையர் வருகைக்குப்பின் வந்த பெயர்கள்.
யார் சொன்னது தோழர் ?இந்தப் பெயர்கள்
அப்படியே காலங்காலமாக
அப்படியே இருந்துவந்திருக
்கிறது.உத்திரமேரூர்
கல்வெட்டு அப்படியே ஒப்பிக்கிறது.தமிழக
அரசின் ஆவண குறிப்பில் இருப்பதால்
இதை தகவல் அறியும் உரிமை சட்டத்தில்
கேட்டு வாங்கி சரிபாருங்கள் தோழர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக