செவ்வாய், 21 மார்ச், 2017

மாடித்தோட்டம் வேளாண்மை விவசாயம் புதுமுயற்சி தொடர்பெண்

aathi tamil aathi1956@gmail.com

14/7/16
பெறுநர்: எனக்கு
சென்னை ஆவடியில்
 ஜூலை-23 சனிக்கிழமை அன்று செய்முறையுடன் கூடிய ஒரு நாள் வீட்டு தோட்ட பயிற்சி:

நம்மை சுற்றிலும் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தி தோட்டம் அமைத்து ஒரு
குடும்பத்திற்கான காய்கறி தேவையை ஒரு செண்ட் இடத்தில் பூர்த்தி
செய்துகொள்ள இயலும்..என்ற கருவை கொண்டு பயிற்சி நடத்தப்படுகிறது.

நேரம்: காலை 10 முதல் மாலை 5 வரை

இடம்:
6/1, கஸ்தூரிபாய் நகர்,
3வது தெரு, ஆவடி,
சென்னை-54
(இமாகுலேட் பெண்கள் உயர்நிலைப்பள்ளி எதிரில்)

முன்பதிவு அவசியம்:
பயிற்சி பெற விரும்பும் நண்பர்கள்
அ பிரபு- 9790880642, 9884223166 என்ற எண்ணிற்கு தங்களுடைய வருகையை
முன்பதிவு செய்து கொள்ளவும்.

பயிற்சி:
1)ஏன் வேண்டும் வீட்டுத்தோட்டம்
2)வீட்டுத்தோட்டம் மூலம் என்னென்ன தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்து கொள்ள இயலும்.
3)என்னென்ன செடிகள் உங்களுக்கு தேவை
4)எவ்வளவு இடம் உங்களுடைய விருப்பமான தோட்டத்திற்கு தேவை
5)400சதுர அடி இடத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
6)பயிர்களின் சாகுபடி முறைகள்
7)உங்கள் வீட்டின் தோட்டத்தை எப்படி முழுமையாக பயன்படுத்துவது
8)பயிர் சுழற்சி முறைகள்
9)உங்கள் வீட்டின் கொடி காய்கறிகளுக்கு எப்படியெல்லாம் பந்தல் அமைத்து
தேவையை பூர்த்தி செய்வது
10)தினந்தோறும் கீரையை அறுவடை செய்யும் சுழற்சி முறைகள்.
11)மூலிகைகளை, பூக்களை பற்றிய கலந்துரையாடல்
12)மரபு ரக விதைகள் பற்றிய விழிப்புணர்வு
13)விதைகளை எங்கெல்லாம் சேகரிப்பது
14)விதைகளை முறையாக வீட்டில் பராமரிப்பது, பாதுகாப்பது.
15)பூச்சிப்பராமரிப்பு
16)பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வு
17)பயிர்களை தாக்கும் நோய்களும் அதலிருந்து செடிகளை பாதுகாக்கும் முறைகளும்
18)வீட்டு கழிவுகளை தினந்தோறும் தோட்ட தேவைக்கு பயன்படுத்தும் முறைகள்..
_____________________________
தங்களுடைய வீட்டில் புதிதாக அமைக்க விரும்பினால் அந்த இடத்தின்
புகைப்படத்தையோ, அல்லது தற்போதைய வீட்டுத்தோட்டத்தின் புகைப்படங்களை
கொண்டு வாருங்கள்.. தோட்டத்தை வடிவமைப்பதை பற்றியும் ஆலோசனை
பெற்றக்கொள்ளலாம்..

Regards,
Paramez Aadhiyagai..
8526366796
ஆதியகை வீட்டுத்தோட்ட பயிற்சி குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக