|
மார். 10 (9 நாட்கள் முன்பு)
![]() | ![]() ![]() | ||
[10/03 11:28] +91 97686 00851: பெரியார் கூறிய "திராவிட நாடு"
யாருக்காக? _பெருஞ்சித்திரனார்.
"இவர் (பெரியார்) பற்றி "திரு.வி.க." அவர்கள் கூறியதாக ஒரு நிகழ்ச்சி
சொல்லப்படுகிறது. ஒருகால் தமிழறிஞர் பா.வே.மாணிக்கம் (நாயக்கர்) ,
திரு.வி.க., ஈ.வே.ரா. மூவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்களாம்.
அக்கால் திரு.வி.க. இவரிடம் "ஏன், ஐயா 'திராவிட நாடு திராவிடருக்கே'
என்று கூறுகின்றீர்களே! அதை விட்டுத் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று
கூறினால் நாங்களும் உங்களோடு இணைந்து கொள்ளுவோமே" என்று கூறினாராம்.
அப்பொழுது பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களும் திரு.வி.க. கருத்தே சரி
என்று கூறினாராம். சிறிதுநேரம் கழித்துத் திரு.வி.க. எழுந்து போய்
மீண்டும் வந்தாராம்.
அவர் வருவதற்குள் ஈ.வே.ரா. பா.வே.மாணிக்க (நாயக்கர்) அவர்களிடம், "ஏன்
ஐயா, நீங்களும் அவரோடு சேர்ந்து கொண்டு "தமிழ் நாடு தமிழருக்கே" என்று
கூப்பாடு போடச் சொல்கிறீர்களே, அப்படியே தமிழ்நாடு கிடைத்தால் அதில்
உங்களுக்கும் எனக்கும் எப்படி ஐயா இடமிருக்கும்? முதலில் நம்மையன்றோ
தெலுங்கு நாட்டிற்கும் கன்னட நாட்டிற்கும் ஓடச் சொல்லுவார்கள். இது
தெரியாமல் நீங்களும் பேசுகின்றீர்களே" என்று கூறினாராம். பா.வே.மாணிக்கம்
அவர்கள் உண்மையான தமிழ்த் தொண்டாரனதால் அதைப்பற்றி ஒன்றும் கருத்துக்
கூறவில்லையாம்.
இந்நிகழ்ச்சி தொடக்கத்தில் பெரியாரின் உட்கோள் எவ்வாறு இருந்தது
என்பதற்கோர் எடுத்துக்காட்டு. இதனை இங்கு ஏன் வெளிப்படுத்தினோம் எனில் ,
பெரியார்க்குத் தமிழ் பற்றிய எண்ணமும் எந்த அளவில் இருந்தது,
இருக்கின்றது என்பதைப் புலப்படுத்தவே ஆகும்.'
பெருஞ்சித்திரனார் எழுதிய "பெரியாரின் தமிழ் ஆராய்ச்சி"
கட்டுரையிலிருந்து. முழுக்கட்டுரை படிக்க: #Tamilthesiyan.wordpress.com
[10/03 12:43] +91 97686 00851: பாவலரேறு பெருஞ்சித்திரனார் பார்வையில்....
"தமிழ் மொழியைப் பற்றிய பெரியாரின் கருத்தும் குமுகாயத் தொண்டைப்பற்றிப்
பக்தவத்சலம் பேசும் கருத்தும் ஏறத்தாழ ஒன்றுதான். பக்தவத்சலம் ஆரிய
அடிமை. பெரியார் திராவிட அடிமை. இன்னுஞ் சொன்னால் குமுகாய அமைப்பில்
இராசாசியால் எப்படித் தமிழர் இனம் அழிகின்றதாக இவர் கூறுகின்றாரோ,
அப்படியே மொழியியல் துறையில் தமிழ் வளர்ச்சிக்கு இவர் இராசாசியாகவே
இருக்கின்றார். '"
முழுக்கட்டுரை படிக்க : #Tamilthesiyan.WordPress.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக