சனி, 25 மார்ச், 2017

குற்றாலம் பத்து ஏக்கர் கேரளா சொத்து

aathi tamil aathi1956@gmail.com

10/4/16
பெறுநர்: எனக்கு
Ravi Pachaiyappan
குற்றாலத்திலிருக்கும் கேரளா பேலஸ் யாருக்கு சொந்தமானது?

Ravi Pachaiyappan
பத்து ஏக்கருக்கு மேலே இருக்கும் நகரின் முக்கிய பகுதியில்

சரவணன் சவான்ஜி
கேரளா அரசுக்கு
Ravi Pachaiyappan
அவனுங்களுக்கு இங்கென்ன வேலை

சரவணன் சவான்ஜி
காமராஜர் காலத்திலிருந்து தமிழக அரசின் கையாலாகத்தனம்

Arutchelvan Thiru
கன்னியாகுமரிமாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையும் கேரளஅரசுக்கே உடைமையானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக