|
9/10/16
| |||
நவீன் குமரன் .
தேவியரின் திருவோணம்-கொற்ற
வை வெற்றிவிழா
==============================
=======================
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசித் திங்கள் அத்தம் நாளில் தொடங்கி, உத்திராடம்
நாள் வரை தொள்ளிரவாக(நவராத்திரி) கொண்டாடி, பத்தாவது நாளான
திருவோணத்தில், கொற்றவை வெற்றிவிழாவாக (விஜயதசமி) கொண்டாடுகிறோம்.
மகிசன் என்ற அவுணனை அழித்து, கொற்றவை வெற்றிக்கொண்ட நாள்.
நன்மை, தீமையை அழித்த நாளில், தமிழகத்தை பிடித்த தீமைகள் ஒழிந்து ,
மக்களுக்கு நன்மைகள் கிடைக்கட்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக