|
26/7/16
| |||
[25/07 20:14] varun rankGnesFb: ஆந்திராவிலிருந்து வந்த சக்கமாவை
திருச்செந்தூர் கோயிலில் கடவுளாக்கிய கெட்டி பொம்முலு தான்,
அங்கிருந்த சித்தர்களை வெளியேற்றிவிட்டு பிராமணனை உள்நுழைத்தான்
சக்கமாவுக்கு பூசை செய்ய,
முருகன் முப்பாட்டன் என்றவுடன் எள்ளி நகையாடிய இந்த தீராவிடக்கிளிகள்
இந்த சக்கமாவை பார்த்துட்டு சத்தம் போடாமல் அமைதியானது ஏன்???
முகமதிய படையின் தாக்குதலுக்கு அஞ்சி ஆந்திராவிலிருந்து பேரிரைச்சலை
உருவாக்கி ஆர்ப்பரித்து ஓடும் ஆபத்து நிறைந்த ஆற்றைக் கடந்து,
பெண்டுகளையும் குழந்தைகளையும் தமிழ் மண்ணில் தஞ்சமடைய வைத்ததில்
இச்சக்கமாவுக்கு பெரும்பங்கு உண்டு என்பது வடுகர்களின் அதீத நம்பிக்கை,
அப்படிப்பட்ட சக்கமாவை இன்று கடவுளாக்கி எந்த முருகனை எள்ளி நகையாடி
ஏளனம் செய்கின்றனரோ அதே முருகன் கோயிலில் தஞ்சமடைந்துள்ள சக்கமாவின்
தற்போதைய வரலாறு என்ன???
ஊர் முழுவதும் சுற்றி குடுக்குடுப்பை அடித்து சக்கமா வாக்கு பலிக்கும்
சக்கம்மா கோவத்துக்கு ஆளாகிடாதேனு மிரட்டலுடன் வசூல் வேட்டை நடத்துவதை
இச்சக்கமாவின் மகித்துவம்னு எழுதியுள்ளனரா இல்லையா???
எது எப்படியோ அன்றும் இன்றும் தமிழனுடைய நிழலில் தம்மை தற்காத்துக்கொண்டு
தமிழனையே வஞ்சிக்கும் வடுக தீராவிடக்கிளிகளின் நயவஞ்சகத்தை அறியாமல்
பேதைகளாக எம்மினம் வாழ்ந்துக்கொண்டிருக்கிறது.
[25/07 21:09] +91 98193 44008: இதுமட்டுமா தமிழ்நாடு முழுவதிலும்
அரசமரத்தடியிலெல்லாம் "நாயக்கர்" சிலையை அதாவது விநாயக்கர் சிலையை வைத்து
வணங்க வைத்தது இந்த வடுகர்களே! விநாயக்கர் சிலையானது விஐயநகர நாயக்க
மன்னர்களின் வெற்றிச் சின்னமாகும்!! எங்கெல்லாம் இவர்கள் தங்கள்
ஆட்சியைக் கொண்டுவருகிறார்களோ அங்கெல்லாம் விநாயக்கர் சிலையை வைத்து
விடுவார்கள் இன்று நம் தமிழர்கள் மூத்த இறையனார் கடவுள் முருகனை
விட்டுவிட்டு இடையில் வந்த விநாயக்கரை அண்ணன் என்கிறார்கள்!!
சிந்தியுங்கள் யார் அண்ணன் என்று...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக