ஞாயிறு, 19 மார்ச், 2017

யாழ் புலிகள் தாக்குதல் வாஜ்பாய் துரோகம் இலங்கைக்கு உதவி

aathi tamil aathi1956@gmail.com

மார். 2
பெறுநர்: எனக்கு
ரகுநந்தன் ரகு வசந்தன்
இந்தியாவில் அப்போ வாஜ்பாய் அரசு நடந்துகொண்டிருந்தது
ஈழத்தில் புலிகள் ஓயாத அலைகள் நடவடிக்கை மூலம் கிட்டத்தட்ட மூன்று
மிகப்பெரும் மாவட்டங்களை வெற்றிகொண்டு
அடுத்ததாக யாழ்ப்பாணத்தின் எல்லையாகிய சுண்டிக்குளம் வரை முன்னேறி வந்துவிட்டார்கள்
இதற்குள் யாழ்ப்பாண தீபகற்பகத்துக்க
ுள் சுமார் நாற்பதாயிரம் சிங்கள ராணுவத்தினர் சிக்கிக்கொண்டார
்கள்
புலிகள் யுத்தத்தை தொடங்கினால் நாற்பதாயிரம் ராணுவம் கொல்லப்படுவார்கள்
கடலால் ராணுவத்தை எடுக்க முடியவில்லை கிழக்கே முல்லைத்தீவில் கடற்புலிகள்
மாறாக கரும்புலிகள்
வடக்கில் புத்தளம் குதிரைமலை வரை வந்து தாக்க பலம் கொண்ட கடற்புலிகள்
ஒன்றுமே செய்ய முடியாமல் இலங்கை இந்தியாவிடம் உதவி கேட்கிறது
உடனே வாஜ்பாய் அரசு புலிகளுக்கு முக்கியமான ஒரு செய்தியை சொல்கிறது
அதாவது புலிகள் முற்றுகையை விலக்கிக்கொள்ளாவிட்டால் இந்தியராணுவம் இலங்கை
அரசுக்கு ஆதரவாக ஈழத்துக்குள் இறங்கும் என்று
செய்வதறியாது திகைத்த புலிகள் தங்கள் முன்னணி சண்டை டீம்களான சார்ள்ஸ்
ஆண்டனி ஜெயந்தன் படையணி போன்றோரை மீளவும் வன்னிக்குள் வர கட்டளையிட்டனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக