ஞாயிறு, 19 மார்ச், 2017

கண்ணதாசன் முட்டாள்த்தனம் சம்பத் திராவிடம் திமுக

aathi tamil aathi1956@gmail.com

ஜன. 2
பெறுநர்: எனக்கு
Ranga Rasu
தி.மு.க. என்ற கட்சியின் வளர்ச்சிக்கு கண்ணதாசன், ( எம்ஜிஆர்,
காளி.என்.ரெத்தினம் ஆகியோரின் முன்னோடியான) -- நாடக உலக நடிகர்
திரு.டி.வி.நாராயணசாமி ஆகியோர் தங்களின் சொத்துக்களை விற்று வளர்த்தனர்.
தி.மு.க விலிருந்து 1961 ஆம் ஆண்டு விலகிய கண்ணதாசன் ( வேலூர்
பொதுக்குழுவிற்குப் பின்னர் -- தற்போதைய பேராசிரியர் அன்பழகன்
வெளிப்படையாகவே, கண்ணதாசா உனக்கு பரம்பரை சொத்து உள்ளது. எங்களுக்கு
பிழைப்பு அரசியல்தான், நாங்கள் சேவை செய்யவரவில்லை என்றவர் ) பின்னர்
பலிஜா நாயுடுவின் அண்ணன் மகன் சொந்த பூசல் காரணங்களுக்காக கண்ணதாசனுடன்
பசையாக ஒட்டிக்கொண்டான்.
வெளியே வந்து தி.மு.க என்ற கட்சியின் எதிர்க்கட்சி தொடங்க கண்ணதாசனை
தூபம் போட்டான்.
அப்போதும் ஒரு திராவிடப்பெயரைத் தேடிக்கொண்டிருந்தான்.
கண்ணதாசன் தான் தமிழ்த் தேசிய கட்சி என்று வைத்து அதற்கும் இந்த பலிஜாவை
- தெலுங்கனையே தலைவனாக்கினார்.
அத்துடன் அண்ணாவிற்கு நூறு கேள்விகள் என்ற நூலையும் கேள்விகளையும்
தொடுத்து உடனடியாகத் தென்றல் அச்சுக்கூடம் வழியாக வெளியிட்டார்.
( குறிப்பு :- அண்ணா உயிருடன் உள்ளவரை பதில் சொல்லவில்லை, நேரமும் இல்லை,
அதற்கு வைக்கும் இல்லை. ஒரு தமிழனாகவே திராவிடம்- திராவிட தேசியம் -
திராவிட நாடு ஆகியவற்றின் அடிப்படையினை நூறு கேள்விகளாய் தொடுத்தார்.
இன்றும் அந்தக் கேள்விக்கு அண்ணாவின் தம்பிகளும் பதில் சொல்லவில்லை. அதே
கேள்விகள் இன்று வலை தளங்களில் தமிழ்ப்பிள்ளைகள் கணைகளாய்
தொடுக்கின்றனர், மிகவும் தன்னியல்பாய். அவரது நூலை யாரும் படிக்கவில்லை )
இத்துடன் தனது குடும்பத் சொத்துக்களை ராமசாமி தாசிப்பிரியனிடம்
கூட்டுக்குடும்ப சொத்தாக பாதுகாத்து வைத்துவிட்டு, கட்டம் கட்டமாய்
கண்ணதாசனை மொட்டையடித்தான் சம்பத் துரோகி.
அத்துடன் தனது (!!??) கட்சி அரசியலில் தோற்றால் காங்கிரஸிலேயே
சேர்ந்துவிடுவேன் என்று சொல்லி கண்ணதாசனை போண்டியான பின்னர் காங்கிரசில்
கலந்தார் - அதாவது கன்னட-தெலுங்கர் முகாமையான தமிழ்நாடு காங்கிரஸ்
கட்சியில்.
இதற்கும் முன்னர் -- கண்ணதாசன் கெட்டிபொம்மு கொள்ளைக்காரனை தியாகியாக
பந்துலு என்ற பச்சைதெலுங்கு வடுக பிராமணர் எடுத்தபோது, ஆறுமாதங்களுக்கு
மேல் சிவகங்கையில் களத்தில் சென்று மக்களின் வாயமொழிப் பாடல், வரலாறு
ஆகியவற்றை முடிந்த அளவு திரட்டி நாடகமாக எழுதினார், அரங்கேற்றினார்,
பின்னர் சொந்தக் காசில் படமும் எடுத்து கொள்ளைக்கார கெட்டிபொம்மு
படத்திற்கு எதிராக வெளியிட்டார்.
அந்த சமயங்களில் தான் பல தமிழ் திரைப்பட அரங்கத்தின் உரிமையாளர்கள் மெல்ல
மெல்ல தங்களின் திரைப்பட அரங்குகளையும் கைநழுவ ஆரம்பித்தது என்பது
பலருக்கு தெரியாது.
தமிழர் வரலாற்றுத் திரைப்படங்கள் வெற்றிபெறுதலும் கூடாது, உடனடியாகத்
திரையிடப் பாடவும் கூடாது என்பதில் செயல்வடிவம் பெற்ற காலங்கள் அது.
அந்தக் காரணத்தையும் மனதில் வைத்து கண்ணதாசன் முழுமையாக கையிருப்பு
இல்லாத அன்றாடமாக மாற வேண்டும் என்பதில் துரோகி சம்பத்து பலிஜா நிழலாகவே
தொடர்ந்தான்.
காரியம் முடிந்ததும் கை கழுவினான்.
அதற்குப்பின்னரும் கூட சம்பத் பெற்ற வடுகக்கொடுக்குகளை St.Bede's என்ற
பள்ளிக்கு அனுப்பி, படிக்க வைத்தவரும் கண்ணதாசனே.
வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
நெற்குப்பை காசி விசுவநாதன்.
" வரலாற்றில் விழிப்பு ; எதிர் காலத்தின் மீட்பு "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக