செவ்வாய், 21 மார்ச், 2017

மீனாட்சியம்மன் பாண்டியர் மகள் 3600 ஆண்டு முன் வாழ்ந்த அங்கயற்கண்ணி

aathi tamil aathi1956@gmail.com

30/8/16
பெறுநர்: எனக்கு
பாரத் பாண்டியன்
இன்றய சூழலில் தமிழர்களின் வரலாறுகளை அறுதியிட்டு கூறமுடியாத அளவிற்கு
வந்தேரிய பார்பன கூட்டங்கள் தமிழர்களின் வரலாறுகளையும் மட்டுமல்லாது
தமிழர்களின் தெய்வங்களான முன்னோர்களையும் மறைத்து விட்டனர்
5000 ஆண்டுகளுக்கு முன் முருகன் வாழ்ந்தார் என்பதற்கான ஆதாரம் இல்லாமலும்
போகலாம் ஆனாலும் அவர் கூறிய விடயங்களில் சில உன்மைகளும் உண்டு
3600 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் மீனாட்சி அம்மன் என்று தமிழர்களின்
வரலாறு கூறுகிறது அதை மறைத்து வந்தேறி பார்பனர்கள் கதைகளை கட்டி வேறு
மாதிரியான திசைகளில் கொண்டு சென்று கொண்டிருக்கின்றனர்
3600 ஆன்டுகளுக்கு முன் வாழ்ந்த குலசேகர பாண்டிய மன்னனின் மகளான
மீனாட்சியம்மனுக்கு கோயில் கொண்டார் பாண்டிய குலசேகரன் என்று கோயில்
வரலாறு கூறுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக