புதன், 22 மார்ச், 2017

தர்மபுரி 3 மாணவிகள் எரிப்பு 18 பேர் காயம் அதிமுக ஜெயா படுகொலை பேருந்து

aathi tamil aathi1956@gmail.com

10/5/16
பெறுநர்: எனக்கு
இரா. மணிகண்டன் இளையா , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
ஜெயாவின் கொடூர குற்றங்கள்
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு
வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இலக்கியம்பட்டி என்ற இடத்தில்
அவர்களது கல்லூரி பஸ்ஸை வழி மறித்தனர்.
உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த
பஸ் மீது பெட்ரோலை ஊற்றி அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி
(19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து
சாம்பலாயினர். மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக