சனி, 25 மார்ச், 2017

ஈவேரா தமிழனுக்கு ஆள தகுதியில்லை காலி 1965

aathi tamil aathi1956@gmail.com

13/4/16
பெறுநர்: எனக்கு
தமிழின அழிப்பிற்கு ஆணிவேராக இருந்த பெரியாரைப்பற்றி தமிழ்த் தேசியத்தை
முன்னெடுக்கும் ஒவ்வொரு தமிழனும் கண்டிப்பாக அறிய வேண்டும்!
1. கள்ளுண்ணாமை என்று காந்தியார் சொன்னபோது 100 க்கும் மேற்ப்பட்ட தென்னை
மரங்களை சாய்த்து தமிழகத்தின் இயற்க்கை வளங்களை அழித்த வந்தேறி மன
நோயாளிதான் இந்த ஈரோட்டு பலிசா நாய்டு வெங்காய ராமசாமி நாயக்கர்
2. தனது எழுபது ஆறு அகவையில் 22 வயதுடைய பெண்ணை விவாகம் செய்த இந்த
மனிதர் பெண்ணிய போராளியா?
பெண் பித்தரா ?
3. பெண் விடுதலை பெற வேண்டுமானால் கருப்பையை கிழட்டி எரிய வேண்டும் என
யோசனை சொன்ன இயற்க்கை குறித்த எந்த சிந்தனையும் இல்லாத தற்குறி தான் இந்த
ஈரோட்டு நாயக்கர்.
4. இவரை தந்தை என்று கூறுபவர்கள் தன்மான வீரர்களா ?
தங்களை ஈன்று எடுத்த தாய்க்கே களங்கம் விளைவிக்கும் கபோதிகளா?
5. "நீ ஒரு தெலுங்கு கன்னடியன், நீ எப்படி தமிழர்களுக்கு தலைவனாக இருக்க
முடியும் என்று என்னை கேட்டார்கள்.? தமிழன் எவனுக்கும் இந்த தகுதி
இல்லையப்பா என்று நான் கூறினேன்! என 1.6.1954 இல் விடுதலையில் எழுதி
இருக்கிறார் இந்த திமிர் பிடித்த ராமசாமி !
இவரை தலைவரென கொண்டாடும் தமிழன் அறிவற்றவனாகவே அல்லவா இருக்க முடியும்?
6. ஈ.வே.ரா கலந்துகொண்ட முதல் இந்தி எதிர்ப்பு போராட்டமும்(1938)
இரண்டாவதாக நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டமும் (1948) போராட்டமும்
பள்ளிகளில் இந்தியை கட்டாய பாடமாக்குவதை எதிர்த்து நடந்த போராட்டங்கள்,
ஆனால் மூன்றாவதாக நடந்த போராட்டம்(1965) தான் இந்தியை இந்திய அரசின்
ஆட்சி மொழியாக அரசியல் அமைப்புச் சட்டப்படி அறிவிப்பதை எதிர்த்து நடந்த
போராட்டமாகும். முதல் இரண்டு போராட்டங்களில் கலந்துகொண்ட வெங்காய ராமசாமி
முக்கியமான மூன்றாவது போராட்டத்தில் கலந்து கொள்ளாதது மட்டுமல்லாமல் அதனை
எதிர்த்தார்!
எவ்வளவு கொச்சைப்படுத்த முடியுமோ அந்த அளவிற்கும் அதற்கும் மேலும் அந்த
வீரம் செறிந்த மாணவர்களின் போராட்டத்தை கொச்சைப் படுத்தினார்.
16.1.1965 அன்று விடுதலை ஏட்டில் "இன்றும் மாணவர்கள் காலித்தனம், பஸயை
கொளுத்தினர் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் " என்றும்
28.1.1965 அன்று அண்ணாமலை பல்கலை கழக மாணவர்களின் அத்துமீறிய வன்செயல் என்றும்
4.2.1965 அன்று விடுதலை ஏட்டில் "போலீசார் அத்துமீறியதாக கூறப்படுபவை
அபாண்டமே என்றும்
13.2.1965 அதே விடுதலை ஏட்டில் பொள்ளாச்சியில் போராட்டத்தை ராணுவம்
அடக்கியது. காலிகள் மீது சுட்டதில் 10 பேர் மாண்டனர் என்றும்
மொழிப் போராளிகளை காலிகள் என கொச்சைப்படுத்தியும் பத்துப் பேர் மாண்டனர்
என மகிழ்சியை வெளியிட்டும் மமதையுடன் மொழிப்போராட்டதின் போது
நடந்துக்கொண்ட இந்த மனிதரை மொழிப்போர் நினைவு 50 ஆவது ஆண்டிலாவது
தமிழர்கள் குறிப்பாக தமிழ் தேசியத்தை முன்னெடுப்போர் தமிழினத் தலைவர்
எனவும் தந்தை எனவும் பெரியார் எனவும் போற்றிக் கொண்டாடுவது மொழிப்போரின்
போது உயிர் நீத்த ஈகயர்களுக்கு நாம் இழைக்கிற துரோகம் அல்லவா?
மானம் கெடுத்தானை
மொழியைப் பழித்தானை
மண்ணோடு நம்வீரம் புதைத்தானை
மானமுள்ளவர்கள்
மதியுமுள்ளவர்கள்
யாரிங்கு மதிப்பார்
துரோகம் செய்தே கொழுத்த கிழம்!
தூய்மையற்ற நாற்ற சடம்!
மண்டைக் கொழுப்பால் தமிழை இகழும்
இவரா பெரியார்????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக