|
21/6/16
| |||
் கலைச்செல்வம் சண்முகம் .
தம்பி:-அண்ணே சத்தியமூர்த்தி 'ஐயரோட' இருந்த காமராசரை பச்சைத் தமிழர்
என்ற தீராவிடக்கிளிகள்,
இராசாசி "ஐயங்காரோடு"இருந்த ம.பொ.சியை மட்டும் ஆரிய கைக்கூலி, பார்ப்பனீய
அடிமை என்கின்றனர் ஏன்ணே???
அண்ணன்:-அதுவா தம்பி மதராசு மனதே'னு ஆந்திர தெலுங்கர் அலப்பறைய கொடுத்து
கலவரத்தில் ஈடுபட,
நேரு தலைமையிலான தில்லி அரசு சென்னையை தலைநகரமாக கொண்ட ஆந்திரத்தை
பிரிக்கும் தீர்மானத்தை ஏற்கவே,
ஐயங்கார் ராசாசி இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் முதல்வர் பதவியையும்
பின்வாங்க விருப்பம் தெரிவித்துவிட்டு ம.பொ.சியிடம் இனி உன் கையிலே
உள்ளது என்க,
உடனே ம.பொ.சி சென்னை மாநாகராட்சியில் கூட்டம் போட்டு ஆந்திரம் தனி
மாநிலமாக பிரிவதை வரவேற்கிறோம் ஆனால் சென்னையை விட்டுக்கொடுக்க இயலாது
என்றும்,
தலையை கொடுத்தேனும் தலைநகரை காப்பேன் என்க,மாநகராட்சி தலைவர்
செங்கல்வராயன் ஆந்திர தெலுங்கர்கள் சென்னையை கோரி நடத்தும்
போராட்டத்திற்கு,
சென்னையில் வசிக்கும் சிறும்பான்மை தெலுங்கர்கள் ஆதரவு கொடுப்பீர்களானால்
குடிக்கத் தண்ணீர் கிடைக்காது என்றோடு நிற்காமல் சுடுகாட்டில் பிணத்தை
எரிக்கக்கூட விடமாட்டேன் என்று கடுமையாக எச்சரித்தார்,
ஒரு வழியாக சென்னையை ஓரப்பகுதிகள் நீங்கலாக மீட்டெடுத்தனர் நம்மவர்கள்,
தம்பி தூங்கிட்டியா???
தம்பி:-இல்லைணே,சரிணே இந்நேரத்தில் பச்சைத்தமிழரும்
,கவெரா'வும் ஏதாவது செய்தனரா???
அண்ணன்:-ஓ அதுவா தம்பி பச்சைத்தமிழர் காமராசர் சென்னை மாகாணத்திற்குள்
துணை மாகாணமாகத் தானே இருக்கப்போகிறது என்றுவிட்டு அமைதியாகி விட்டார்,
தீராவிட நாடு தீராவிடருக்கே என்ற கவெரா மிச்சமிருக்கும் பகுதியில்
தீராவிட நாட்டை விஃசுத்திகரிப்பேன் என்றோது மட்டுமில்லாமல்,
இன்று சென்னையில் பெரும்பாலானோர் பிராமணர்களே அவர்கள் ஆந்திரத்திற்கு
செல்ல விரும்பமாட்டர் அதனால் சென்னையை பற்றி கவலை இல்லை என்று மடைமாற்றம்
செய்தார்,
தம்பி:-ஓஓஓ இப்படி போச்சாணே கதை???
அண்ணன்:-ஆமாம் தம்பி மொழியுணர்வோடும் இனயுணர்வோடும் போராடியவர்களை ஆரியக்
கைக்கூலி,பார்ப்பனீய அடிமை என்ற தீராவிடக்கிளிகள்,
தமக்கு இயைந்து ஒத்துழைப்புக் கொடுத்தவர்களை பச்சைத்தமிழர்,ம
ானத்தமிழர் என பட்டமளித்து அரவணைத்துக் கொள்வதைப் போல் நடிக்கிறது
அவ்வளவுதான் தம்பி,
தம்பி:-சரிணே இப்ப சிலர் தீராவிடத்தை எதிர்க்கவில்லை தீராவிட தலைவர்களையே
எதிர்க்கிறோம் என்கின்றனரே???
அண்ணன்:-அது வேறொன்றுமில்லை தம்பி திருடனை பிடிக்கவேண்டாம் அவன்
போட்டிருந்த சட்டையை கழட்டிவிடு என்பதை போல் தான்,அப்பதானே அவன்
நிராயுதபாணி'னு வக்காலத்து வாங்கமுடியும்,
தம்பி:-சரியா போச்சுணே இப்படியே போனா உள்ளதும் போகுமே அண்ணே,
அண்ணன்:-அட ஏன் தம்பி நாம இரண்டு பேரும் பேசிக்கிட்டு இருக்கும்போதே இந்த
தீராவிடக்கிளிகள் நம்ம கோவணத்தை உறுவிட்டு போனதை நீ கவனிக்கலயா???
தம்பி:-குனிந்து பார்த்துவிட்டு ஐயயோ ஆமாம்ணே இப்ப என்னணே பண்றது???
அண்ணன்:-இனி என்னத்தப் பண்ண ஏதாவது பழைய தீராவிட நாடு தீராவிடருக்கேனு
வெளிவந்த பேப்பர் இருந்தா எடுத்துட்டு வா சுத்திக்கிட்டு போவோம்
மரபுவழித் தமிழன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக