சனி, 25 மார்ச், 2017

அண்டைமாநிலங்கள் தமிழர் சதவீதம் 1956 தமிழர் %

aathi tamil aathi1956@gmail.com

15/4/16
பெறுநர்: எனக்கு
Asa Sundar
நமது தமிழின தலைவர்கள் வ.உ .சி , காமராஜ், ம.பொ .சி, மறைமலை அடிகள்,
வள்ளலார் , மருது, தீரன் சின்னமலை போன்றோர் பெயரில் பக்கத்து
மாநிலங்களில் ஒரு இடமும் இல்லை. எடுத்துகாட்டாக கேரள மாநிலம்
திருவனந்தபுரம் மாவட்டத்தில் 50% தமிழர்கள் ஆவர். இடுக்கியில் 70% பேரும்
பாலக்காடு மாவட்டத்தில் 40% பேரும் தமிழர் ஆவர். அதே போல் பெங்களூர்
நகரத்தில் 40% தமிழரும், மைசூரில் 40%, ராமநகரம் 40%, கோலார் 40%,
பத்ராவதி @ ஷிமோகா 35%, மாண்டியா 30%, மேலும் ஆந்திர பிரதேசத்தில்
சித்தூர் மாவட்டத்தில் 55% பேரும் நெல்லூரில் 37% பேரும் தமிழர் ஆவர்.
இருந்த போதிலும் அங்கு நமது தமிழின தலைவர்கள் பெயரில் ஒரு தெருப்பெயர்
கூட கிடையாது. ஆனால் இங்கு தான் தமிழ்நாட்டை வஞ்சித்த டாக்டர் ராதா
கிருஷ்ணன் என்ற தெலுங்கு பார்ப்பனர் பெயரிலும், சர்.பிட்டி தியாகராயன்
பெயரிலும் சட்ட மன்ற தொகுதிகளே உள்ளன. மேல பல வந்தேறிகள் பெயரில்
சாலைகள், தெருக்கள், பகுதிகள் உள்ளன. தமிழர்களே நீங்கள் நல்லா
வருவீங்கடா....
மண்மீட்பு 
இழந்த மண் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக