செவ்வாய், 21 மார்ச், 2017

சோவியத் உடைய காரணம்

aathi tamil aathi1956@gmail.com

15/9/16
பெறுநர்: எனக்கு
Avaddayappan Kasi Visvanathan
# வரலாற்றின்___அடுத்த___நகர்வு :-
சோவியத் உடைவதற்கு முன்னர் உள்ளேயே புகைந்த மாகாணங்களின் எல்லை
பிரச்சினை, நதி நீர் பிரச்சினை எல்லாம் முட்டி நின்றது.
புகையை மட்டும் வளர்த்த சோவியத் பொலிட் பீரோ தலைமை, ஒரு கட்டத்தில்
அதனைக் கட்டுக்குள் வைக்க முடியவில்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.
அதாவது ஊட்டப்பட்ட தேசப்பற்று, கொடுக்கப்பட்ட கூட்டுடைமை, திணிக்கப்பட்ட
தேசியக் கட்டமைப்பு இவையனைத்தும் தானாகவே பொய்யானது.
வரிந்து கட்டி திணிக்கப்படும் வரலாறும், அரசியல் வல்லாண்மைகளும் நீண்ட
நாள் நீடிக்காது.
நான் இங்கே குறிப்பிட்டது முன்னாள் சோவியத் பற்றியே. தாங்களாகவே எதையாவது
கற்பனை செய்துகொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல.
----- வேணும் அருள்மிகு பொய்சொல்லா மெய்யர் துணை.
----- நெற்குப்பை காசிவிசுவநாதன்.
13-09-2016

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக