|
11/4/16
| |||
Kanagasabai Natarajan
இந்த கல்வெட்டொன்னும் புத்தனாம்பட்டியிலிருந்தில்லை. ஐயா கவனிங்க. தென்
சீனா நகரில் சிதிலமடைந்த சிவன்கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 13 ம்
நூற்றாண்டுகளில் நம்ப ஆளு சம்பண்ட பெருமாள் சீன அரசன் சீகாய்சீயிடம்
அனுமதிபெற்று சிவன்கோவிலை நிறுவியிருக்கார். சோழர்களின்
சரிவிற்குப்பின்னும்கூட நம்பவர்கள் கடல்கடந்து வணிகத்தை நடத்தியுள்ளனர்.
கே.ஆர்.எ. நரசய்யா எழுதிய பரிசுபெற்ற "கடல் வழி வணிகம்" என்ற புத்தகத்தை
தேடணும், அதிலிருக்கு விபரங்கள். See this stone inscription is not from
a hamlet in Tamil Nadu. Was found in a depilated Siva Temple at South
China city Guangzhou. One great soul Champanda Perumal took permission
from the King Chekachi and built this Siva Shrine. It appears the
Tamils continued to conduct maritime businesses across the globe even
after the decline of Chola dynasty. The prize winning book of K R A
Narasiah titled " Kadal Vazi Vanikam" is to be reached to know more.
என்னாட்டவருக்கும் அரசே போற்றி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக