செவ்வாய், 21 மார்ச், 2017

மாயோன் நாம்தமிழர் கிருஷ்ணஜெயந்தி

aathi tamil aathi1956@gmail.com

31/8/16
பெறுநர்: எனக்கு
கண்ணனுக்குத் திருவிழா எடுப்போம்!
கோனேரிக்கோன் கோட்டையை மீட்போம்!
----------------------------------------------------------
முல்லைநில இறைவனாகவும், தலைவனாகவும் இருக்கிற மாயோன் (கண்ணன்), நெய்தல்
(வருணன்), பாலை (கொற்றவை) உள்ளிட்ட ஐந்து திணைகளில் வாழ்ந்த எம்
முன்னோர்க்குத் திருவிழா எடுக்கப்படும்.
செஞ்சியைத் தலைநகராகக் கொண்டு 300 ஆண்டுகளாக எம் அருமைப்பெரும்பாட்டன்கள்
கிருஷ்ணக்கோன் மகன் ஆனந்தக்கோன், ஆனந்தக்கோன் மகன் மாரிக்கோன்,
மாரிக்கோன் மகன் கோனேரிக்கோன், கோவிந்தக்கோன் என பரம்பரை பரம்பரையாக ஆண்ட
கோட்டை இன்று 'தேசிங்கு ராஜா' கோட்டையாக மக்களால் அழைக்கப்படுவதை,
அறியப்படுவதைப் பெருத்த அவமானமாகக் தமிழ்த்தேசியப் பிள்ளைகள்
கருதுகிறோம். அதனால், அதனைமீட்டு எம் பாட்டன் பெயரில் 'கோனேரிக்கோன்
கோட்டை' என சட்டப்பூர்வமாக நிறுவுவோம்.
- நாம் தமிழர் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக