புதன், 22 மார்ச், 2017

நாகைப்பட்டிணம் நாகர் வாழ்ந்த இடமன்று

aathi tamil aathi1956@gmail.com

28/4/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
'நாகர்பட்டினம்' எனும் நாகப்பட்டினத்தின் சங்க காலப் பெயர்,
'நீர்ப்பெயற்று' என்பதாகும். இந்நகரம் காவிரிப்பூம்பட்டினத்தின்
மறுபதிப்பே. இந்நகரத்தின் நடுவே சிந்தாறு எனும் ஆறு ஒன்று அக்காலத்தில்
ஓடியுள்ளது. பின்னரே இது திசை திருப்பப்பட்டது. கி. பி பத்தாம்
நூற்றாண்டிலேயே இங்கு இயற்கை எரிவாயு வெளிப்பட்டுள்ளது. நாகர் எனும்
தமிழினத்தவர் வாழ்ந்த பட்டினம் ஆதலால் இது நாகர்பட்டினம் ஆனது. இன்று இது
நாகப்பட்டினம் என அழைக்கப்படுதல் தவறே. உண்மையில், நாகர் வாழ்ந்த
பட்டினமான இதனை, நாகர்பட்டினம் அல்லது 'நாகபட்டினம்' என அழைத்தலே
சரியானது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக