|
28/4/16
| |||
கார்த்தி கேயன்
ராமன் சோழனே!
ராவணண் பாண்டியனே!
ஆரியனின் கட்டுக்கதைதான் ராமாயணம்!
இலங்கை என்னும் சொற்கு ஆற்றிடைக்குறை என்னும் பொருளுண்மையும், கோதாவரி
நடுவில் ஓர் ஆற்றிடைக்குறையு
ண்மையும்
கி.மு 3ம் நூற்றாண்டுக்கு முன் வடநாட்டார் ஒருவரும் தமிழகத்தின் மேற் படையெடுக்காமை
சோழ, பாண்டிய நாட்டைத் தாண்டி ராவணணையும் அவன் குலத்தையும் அழித்த போது,
சோழனுக்கும், பாண்டியனுக்கும் தெரியாது போனமை
தமிழக மக்களையும் காணாது போனமை
ராமாயணக்கதை இடத்திற்க்கிடமும் ஆசிரியர்க்காசிரியரும் வேறுபட்டுள்ளமை
பிராமணன் தமிழக மக்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்ததாலும் அடிமைப்படுத்தவே
திட்டங்களை வகுத்துவிட்டனர்.
வடநாட்டில் நாற்பது வகை ராமாயணக் கதைகள் உள்ளது. அதில் ராமன் தன் தங்கை
சீதையை மணந்தான் என்றும், மற்றொன்றில் ராமன் ராவணனின் மனைவி சீதையை
கவர்ந்தான் என்றும் உள்ளது.
என்கிறார் பாவாணர்.
என் கணிப்பு சரியானால் ராமன் கதிரவ குலத்தான் ஆகையால் சோழனே என்ற வாய்ப்பும்,
சீதை கவர்தலை ஒதுக்கிவிட்டு,
ராவணண் பாண்டியனாகவும், ராமன் சோழனாகவும் எண்ணி,
இருவர் போரில் சோழன் ராமன் வென்றிருக்க வேண்டும்.
இலங்கைக்கு செல்ல சோழராமன் உண்டாக்கிய பாதை தான் இருநாட்டுத் திட்டு பாதை,
பிற்காலச் சோழர்களே தற்போதைய கோவிலை கட்டியிருக்க வேண்டும்.
அதோடு சோழக்கட்டிடக்கல
ையோடு பொருந்துகிறதா என்று ராமநாதசாமி கோயிலை ஆய்வு செய்ய வேண்டும்.
அதோடு ராமேஸ்வர முற்கால பெயரையும்ஆய்வு செய்தல் வேண்டும்.
குமரிகண்டத்தோடு ஒட்டியிருந்தமையால் ராமன் வரலாற்றுக்குப் பிறகே இலங்கை
தமிழக இணைப்பு பாதை கடலில் மூழ்கியிருக்கும்.
இப்படி நீங்களும் சிந்திங்க ஆரியன் திரித்து கதையெழுதுவான் ஆனால்
மூலத்தமிழ் இல்லாமல் வடமொழி இயங்காதோ, அதே போல் மூலவரலாறு இல்லாமல்
மூலவரலாறை திரிக்க முடியாது.
சரியா ஆய்வு செய்தோமேயானால் உண்மை வெளிப்படும்.அதைவிட்டு கோயிலை
உடைப்பேன் என்பது முட்டாள்தனம்.
சந்தேகப்படுங்கள் உண்மை வெளிப்படும்.
உங்கள் சிந்தனையை ராமன் சோழன், ராவணண் பாண்டியன் மூலம் சந்தேகப்படுங்கள்.
தமிழர் வரலாற்றை மீட்போம்!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக