திங்கள், 20 மார்ச், 2017

செண்பகவல்லி வேளாண்மை அழிந்தது மலையாளி தண்ணீர் தடுப்பு

aathi tamil aathi1956@gmail.com

22/10/16
பெறுநர்: எனக்கு
கார்த்தி கேயன் , 2 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
உழவை கைவிட்ட மக்கள்
பம்பை - அச்சன்கோயில் -வைப்பாறு நதிநீர் இணைப்பு
முன்பு எந்த சிக்கலும் இல்லாமல் ஓடிக்கொண்டிருந்த நதி சுயநலம்,
இனவெறியால் தடுக்கப்பட்டது.
செழிப்பாக விளைந்த பருத்தி , உளுத்தம்பருப்பு, எள், கடலை , தட்டாம்பயறு ,
பாசிப்பயறு, நெல் ,கம்பு , சோளம் என செம்மண், கரிசல் நிலத்தில் பயிரிட்டு
நிம்மதியாக வாழ்ந்தனர் .
நதிநீரைத் தடுத்ததால் வறண்ட நிலப்பரப்பாக மாறி , மாரி மூலம் விளைய வைக்க
வேண்டிய நிலை வந்துவிட்டது.
பட்டாசு தொழில் வறட்சிப் பகுதிக்கு ஏற்றதால் மக்களும் சிறிது சிறிதாக
உழவை விட்டு பட்டாசு தொழிலுக்கு மற்றும் இதர தொழிலுக்கு மாறிவிட்டனர்
இருந்தாலும் உழவு நடைபெற்றது. பின்னர் முற்றிலும் குறைந்தது. தற்போது
ஊரைச் சுற்றி ஐந்து என பல பட்டாசு தொழிற்சாலைகள் பெருகி உழவு குறுகி
விட்டது.
ஊருக்கு பத்து பேர் உழவை செய்கின்றனர். அதுவும் ரசாயன உழவு தான்
அரசநாடைச் (ராசபாளையம் ) சுற்றி பல ஆலைகளால் நீர் கெட்டுவிட்டது. ஒரு
புறம் காற்று மாசுபாடு மறுபுறம் நீர் மாசுபாடு
அதுவும் வயதான உழவர்களே , இன்னும் பத்தாண்டுகளில் பெரிய சிக்கல்களை சந்திப்போம்

https://m.facebook.com/story.php?story_fbid=1120926804681997&id=100002940640853&refid=28&_ft_=qid.6344115404830130361%3Amf_story_key.-1289559189787899837

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக