திங்கள், 20 மார்ச், 2017

தீபாவளி கார்த்திகை ஒன்றே விளக்கீடு பண்டிகை நாட்காட்டி நாள்காட்டி

aathi tamil aathi1956@gmail.com

14/10/16
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன் , 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — சி.பா.அருட்கண்ண
னார் மற்றும் 18 பேர் உடன்.
தீபாவளி= தீபங்களை வரிசையாக இடுதல்
விளக்கீடு= விளக்குகளை வரிசையாக இடுதல்.
வடவர், ஐப்பசி அமாவாசை திகதியை தீபாவளியாக கொண்டாடுகின்றனர்
தென்னவராகிய தமிழர், கார்த்திகை முழுநிலவை விளக்கீடாக கொண்டாடுகின்றனர்.
தமிழ் தேசியம் பேசும் எத்தனைப்பேர், தீபாவளிக்கு தரும் முக்கியத்துவத்தை
விளக்கீட்டிற்கு தருகின்றனர்?? தீபாவளி என்ற வார்த்தையை தீப ஒளி என்று
மாற்றி, தங்களைத்தானே ஏமாற்றிக்கொள்கின்றனர்.
தீபாவளி வடவர் பண்டிகை. அதனால் அதைக் கொண்டாடக்கூடாது என்று சொல்லும்
எத்தனை வடுக திராவிடர், தமிழரின் விளக்கீட்டிற்கு முக்கியத்துவம்
தருகிறார்கள்.
தித்திக்கும் தீபாவளி, அதிரிபுதி்ரி தீபாவளி என்று தமிழரின் தலையில்
மிளகாய் அரைக்க வணிக மாஃபியாக்களும் தயராகிவிட்டன...
இனியாவது மானத்தமிழர்கள், தீபாவளியை விடுத்து, விளக்கீட்டிற்கு
முக்கியத்துவம் தருவோம்....
தலை தீபாவளி என்று தமிழரின் சுயமரியாதை தலை குனிய செய்யாமல், தலை
விளக்கீடு கொண்டாடுவோம்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக