செவ்வாய், 21 மார்ச், 2017

ஞானபிரகாசர் 64 மொழி கற்றவர் பாவாணர் முன்னோடி

aathi tamil aathi1956@gmail.com

13/7/16
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
64மொழிகளைக் கற்றறிந்த, ஆய்ந்த பன்மொழியறிஞர் நல்லூர் ஞானப்பிரகாசனார்
சங்க இலக்கியங்களை ஆழ்ந்து கற்றது தமது 84ஆவது அகவையில்!
இவரிடம் ஒருமுறை தமிழ்நாட்டுச் செடிமவியற் பேராசிரியர் முனைவர் கு. சீனிவாசன்,
"84 வயதில் தமிழைக் கற்று ஆராய்ந்துள்ளீர்கள், இன்னும் 16 ஆண்டுகள்
வாழ்ந்தால் இன்னும் எத்தனை மொழிகளைக் கற்பீர்கள்" என்று வினவினார்.
அதற்கு அவர்,
"தமிழைக் கற்றபின் வேற்று மொழிகளைக் கற்கவேண்டிய தேவையில்லை.
தமிழைக்கொண்டே பல மொழிகளின் அறிவையும் பெற்றுவிடமுடியு
ம், எனக் கண்டுணர்ந்தேன்" என்றார்.
ஆனால் இற்றைத் தமிழனோ வேற்று மொழிகளின் மூலமல்லவா தமிழைக்கூடக் கற்றுவருகிறான்!!!
என்னே வேதனை!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக