|
28/4/16
| |||
கலைச்செல்வம் சண்முகம் , 3 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் —
ராசசேகரன் மன்னை மற்றும் 2 பேருடன் மனதளவில் காயப்பட்டதாக
உணர்கிறார்.
கருணாநிதியின்
துரோக வரலாற்றை அறியுங்கள் உறவுகளே..
------
முள்ளிவாய்க்காலின்
முதல் புள்ளி
கோபாலபுரம்...
மாநிலத்தில் அதிகாரம்.மத்தியில் தீமுக ஆதரவில் காங்கிரசு ஆட்சி. ஒரு
முதல்வரால் போரை நிறுத்த முடியாதா.. ?
"அய்யகோ.. உலக நாடுகள் நடத்திய யுத்தத்தை உள்ளூர் முதலமைச்சரால் என்ன
செய்து விட முடியும்..."
இது திராவிட சொம்புகளின் சூது மொழி. சரி, ஒத்துக் கொள்வோம் - ஒரு வாதத்திற்காக..
இந்த ஒநாய் மனிதர் செய்த வேலை இதோ...
1984-ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ விடுதலைப்
போராளிகள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்ற கருத்தை அடிக்கடி வலியுறுத்தி
வந்தார்.
அதற்காக, போராளி அமைப்புகளின் தலைவர்களுக்கு ஒரு பகிரங்கமான அழைப்பையும்
விடுத்தார். குறிப்பிட்ட நாளில் தன்னை வந்து சந்திக்குமாறு அனைத்துப்
போராளி இயக்கத் தலைவர்களுக்கும் தனித்தனியே கடிதங்களை அனுப்பினார்.
எம்.ஜி.ஆரின் இந்த முயற்சியை முறியடிக்கும் வகையில் தி.மு.க. தலைவர்
கருணாநிதி செயல்பட்டார்.
எம்.ஜி.ஆர். குறிப்பிட்ட நாளுக்கு முதல்நாளில் தன்னைச் சந்திக்கும்படி
போராளிகளின் தலைவர்களுக்கு கருணாநிதி அழைப்பு விடுத்தார்.
உண்மையிலேயே போராளிகளை ஒன்றுபடுத்த வேண்டும் என்ற எண்ணம் இவருக்கு
இருந்திருக்குமானால். எம்.ஜி.ஆர். அழைப்பு விடுவதற்கு முன்னர் அழைப்பு
விடுத்திருக்கலாம்.
ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பு பற்றிய செய்தி வெளியானவுடன் போட்டிக்காக
இவரும் ஒரு அழைப்பு விடுத்தாரே தவிர, உண்மையில் போராளிகளை ஒன்றுபடுத்தும்
நோக்கம் இவருக்கு இல்லை.
போராளிகள் அமைப்புகளை ஒன்றுபட விடாமல் பிளவுபடுத்தும் வேலையைத் தொடங்கி
வைத்தவரே கருணாநிதிதான்.
கருணாநிதியின் அழைப்பை டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எஃப்., ஈராஸ் போன்ற இயக்கங்கள் ஏற்றன.
ஆனால், முதலில் அழைத்த எம்.ஜி.ஆரின் அழைப்பை ஏற்பது என முடிவு செய்து
விடுதலைப்புலிகள் அவரைச் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்பின் விளைவாக, புலிகள் இயக்கத்தின் மீது எம்.ஜி.ஆருக்கு
இருந்த மதிப்பு பன்மடங்கு உயர்ந்தது. புலிகளுக்கு இரண்டு கோடி ரூபாய்
வழங்க அவர் முன்வந்தார்.
ஆனால், கருணாநிதி தன்னைச் சந்தித்த மூன்று போராளிகளோடு புகைப்படம்
எடுத்துப் பத்திரிகைகளில் வெளியிட வைத்து விளம்பரம் தேடிக்கொண்டார். தனது
பிறந்த நாளில் உண்டியல் மூலம் திரட்டப்பட்டப் பணத்தில் சில ஆயிரம்
ரூபாய்களை இந்த இயக்கங்களுக்கு அளித்ததைத் தவிர, பெரிய அளவில் உதவுவதற்கு
முன்வரவில்லை. அவர்கள் எம்.ஜி.ஆரையும் சந்திக்க இயலாதபடி செய்ததுதான்
கருணாநிதியின் சாதனையாகும்
------
முதல்வராக
இருந்தபோது
இந்த கருணாவால்
இரண்டே முக்கால் மணி நேரம் உண்ணாவிரதம்தான் இருக்க முடிந்தது..
ஆனால்
எதிர்க்கட்சியாக
இருந்த போதோ எம்ஜியாருடன் அரசியல் செய்ய
போராளிகளை
பிளவுபடுத்தியவர்
இந்த மூனா கானா.....
என்பதை அறியுங்கள் உறவுகளே.
Muthaian Vellaian

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக