|
13/10/16
| |||
Paari Saalan , 5 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார்.
ஒரு அழிக்கப்பட்டுக்
கொண்டிருக்கும் இனத்தில் பிறந்த நாம் ஒரு அழிக்கப்பட்ட இனத்தின் வரலாற்றை
அறியவேண்டும் என்பதற்காக இந்த பதிவுகளை பதிகிறேன். வரும் நாட்களில்
தொடர்ச்சியாக செவிந்திய மக்களின் உண்மை வரலாற்றை தமிழில் பதியவுள்ளேன்.
அந்த வலிநிறைந்த வரலாற்றை படிக்கும்பொழுது தான் மனிதனின் கோரமுகத்தை
நம்மால் அறியமுடியும். ஒரு வீழ்த்தப்பட்ட இனத்தின் வரலாறு நம்மை காக்கும்
வரலாற்று பாடமாக அமையும். தமிழினத்தை அழிக்க நினைக்கும் அதே சக்திகள்
தான் செவ்விந்திய மக்களை அழித்தொழித்தது..அந்த இன அழிப்பு வரலாற்றில்
மறைக்கப்பட்டது , அவர்களை காக்க ஒரு நாடோ, ஒரு இயக்கமோ முன்வரவில்லை..நம்
தமிழினமும் அத்தகைய இடத்தில் இருப்பதை உணர்ந்ததால் இந்த வரலாற்றை
பதியவேண்டுமென ஒரு உள்ளுணர்வு வழிநடத்துகிறது .
1800களில் அமேரிக்க செவ்விந்தியர்கள் முழுவதுமாக வீழ்த்தப்பட்டு ,
அவர்களின் நிலங்களை ஐரோப்பிய வந்தேறிகளிடம் இழந்து இருந்தார்கள்.
செவிந்திய குழந்தைகள் அவர்கள் பெற்றோர்களிடம் இருந்து வலுக்கட்டாயமாக
பிரிக்கப்பட்டு அமேரிக்க அரசாங்கத்தால் நடத்தப்பட்ட உறைவிட பள்ளிகளில்
சேர்க்கப்பட்டார்கள், கிருஸ்துவ மதமும் புகுத்தப்பட்டது,
செவ்விந்தியர்களின் உணவு தேவைக்கு கூட அரசாங்கத்தை நம்பியிருக்க வேண்டிய
சூழல் நிலவிய காலம் அது ..
பைன் ரிட்ஜ் பள்ளி , செவிந்தியப் பள்ளி மாணவர்களிடையே ஒரு ரகசியம்
பரவுகிறது , எகாக்கா கிளெசுக்கா அல்லது பிக்பூட்(bigfoot) எனும்
செவிந்திய தலைவரின் தலைமையில் பேய் ஆட்டம் (ghost dance ) எனும்
பாரம்பரிய சடங்கு நடக்கவுள்ளதாகவும் அதற்கு அனைத்து இலக்கோட்டா மக்களும்
கலந்து கொள்ளவேண்டும் , இந்த ஆட்டத்தை ஆடினால் முன்னோர்களின் ஆவிகள்
இழந்த நம் நிலத்தை மீட்க்க உதவுவார்கள் ,அனைவரும் வூண்டட் நீ(wounded
knee) எனும் இடத்தில் கூட வேண்டும் என்று ரகசியம் பரவுகிறது ..
பள்ளி மாணவர்களில் ஒரு 50 பேர் , இரவோடு இரவாக தப்பித்து வூண்டட் நீ
சென்று சேர்கிறார்கள் ..அங்கே சுமார் 500 கும் மேற்பட்ட லக்கோட்டா மக்கள்
இரவு பகல் பாராமல் ஆடிக்கொண்டிருக்
கிறார்கள்...
இந்தச்செய்தி ஐரோப்பிய வந்தேறிகளுக்கு அட்சத்தை உருவாக்கியது, இதை
எப்படியாவது நிறுத்தியாக வேண்டும் என்று எண்ணிணார்கள்.
பேய் ஆட்டத்திற்கு தடை விதித்தார்கள்..
எகாக்கா கிளெசுக்காவை இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் , ஆயுதங்களை
ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்கள
் , சமையல் கருவிகள் முதற்கொண்டு அனைத்தும் வெள்ளை கோடி ஒன்று
ஏற்றப்பட்டு அருகில் ஒப்படைக்கப்பட்டது. தூரத்தில் அமெரிக்காவின் 7வது
குதிரைப் படையணி அவர்களின் ஆயுதங்களை பொருத்திக்கொண்டு இருந்தார்கள்..
எகாக்கா கிளெசுக்கா ஐரோப்பிய வந்தேறிகளிடம் இது எங்கள் வழிபாடு தான் ,
யாருக்கும் இதனால் கெடுதல் இல்லை என்று உத்தரவாதம் கொடுத்து அவரும்
ஆட்டத்தில் கலந்துக்கொண்டார்...
ஐரோப்பிய வந்தேறிகளின் இறக்கமற்ற நெஞ்சங்களுக்கு அந்த ஆட்டத்தில்
பெண்கள், குழந்தைகள் இருந்தும் கூட கருனை வரவில்லை...செவி
ந்திய மக்களை நோக்கி பீரங்கிகள் வெடித்தது, துவக்குகள்
வெடித்தது...அச்சத்தில் பள்ளி மாணவர்கள் மறைந்துக்கொண்டார்கள் ...சுமார்
2 மணிநேரம் தொடர் குண்டு சத்தம்...அதன் பின் ஒரு அறிக்கை
மறைந்துள்ளவர்கள் வெளிய வரவேண்டும் அவர்களுக்கு தீங்கு இல்லை என்றும்
அறிவித்தார்கள் மனித ஜந்துக்கள்...வெளிய எட்டிப்பார்த்த சிறுவர்களையும்
கொன்றார்கள் அந்த மிருகங்கள்....சுமார் 500 செவ்விந்தியர்கள் அந்த நாளில்
கொல்லப்பட்டார்கள் , இந்த நிகழ்வே செவ்விந்திய மக்களின் கடைசி போராட்டமாக
,படுகொலையாக கருதப்படுகிறது.....
இனப்படுகொலைகள் தொடரும்
- பாரி சாலன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக