|
பிப். 9
| |||
Karthikeyapandian Kalyanigandhi.
தமிழர் முப்பாட்டன் முருகன்
குமரி நாட்டு தமிழ் மக்கள் தத்தம் அறிவுநிலைக்கு ஏற்ப மூவகை மதநிலைகளைக்
கொண்டிருந்தார்க
ள். அவை சிறுதெய்வ வணக்கம், பெரும் தேவ மதம், கடவுள் சமயம் என
வகைப்படுத்தப்பட்டிருந்தன. ஆரியர்கள் இந்தியாவிற்குள் புகுந்த காலம்
தோரயமாக கிறிஸ்துவுக்கு முன்பு 1,500 ஆண்டுகள் என இப்போது
மதிப்பிடப்படுகின்றது. அவர்களுடைய மதம் கொலை வேள்விச் சிறு தெய்வவணக்கமாக
இருந்தது. தமிழரோடு தொடர்பு கொண்ட பின்னரே சிவமதத்தையும் - திருமால்
மதத்தையும் ஆரியர்கள் தழுவினர். ஆகையால் ஆரியரது வேதாகமம் இதிகாச புராணக்
கதைகளை நம்பி அவையே சிவநெறிக்கும், திருமால் நெறிக்கும் அவற்றின்
சித்தாந்தங்களுக்கும் மூலம் எனக் கூறுவது தவறானது என்று மொழி ஞாயிறு தேவ
நேயப்பவாணர் தனது ஆய்வு மூலம் விளக்குகின்றார்.
பண்டை மாந்தரில் குறிஞ்சி நில மக்கள், தம் தெய்வத்தைத் தீயின் கூறாகக்
கொண்டு சேந்தன்(சிவந்தன
்) எனப் பெயரிட்டு வணங்கினார்கள். சேயோன்-சேய் என்பன இலக்கிய வழக்காகும்.
வேட்டைத்தொழிலில் அவர்கள் மறம் சிறந்திருந்ததனால் தமது தெய்வத்தையும்
மறவனாகக் கருதி அதற்கேற்றவாறு அவனை முருகன் இளைஞன் என்றார்கள். குமரன்
என்னும் பெயரும் இளைஞன் என்ற பொருளைக் கொண்டதாகும். குறிஞ்சி நிலத்தின்
கடம்பின் மலரை அணிவித்ததனால் கடம்பன் என்றும் வேலைப் படையாக்கியதனால்
வேலன் என்றும் முருகனுக்கு பெயர்கள் தோன்றின. முருகனுருவம் பொறித்த
து}ண்களை அம்பலங்களில் நிறுத்தியதால் அவனுக்கு கந்தன் என்ற பெயரும்
தோன்றியது. கந்து என்றால் து}ண், கந்தம் என்றால் பெருந்து}ண் என்று
பொருள். 'கலி கெழு கடவுள் கந்தல் கைவிடப்பலிகண் மாறிய பாழ்படு பொதியில்"
என்ற புறநானு}ற்றில் 52வது பாடல் மூலம் உதாரணத்தை கந்தம் என்ற சொல்லிற்கு
காட்டலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக