செவ்வாய், 21 மார்ச், 2017

தமிழ் புத்தாண்டு கார்த்திகை நாட்காட்டி நாள்காட்டி வானியல் காலக்கணக்கீடு

aathi tamil aathi1956@gmail.com

19/9/16
பெறுநர்: எனக்கு
நவீன் குமரன் , 4 புதிய படங்கள் ஐச் சேர்த்துள்ளார் — Yogeshwaran
Harikrishnan மற்றும் 29 பேர் உடன்.
தமிழர் திங்கள் புத்தாண்டு
=========================
தமிழர் திங்கள் அடிப்படையிலான புத்தாண்டிற்கு, இன்னும் 2 திங்களே உள்ளன.
அடுத்த முழு நிலவில் ஐப்பசி திங்கள் பிறக்கும். அந்த திங்களின் இறுதி
நாளில் காவிரி போன்ற தமிழக நதிகளில் 'கடை முழுக்கு' நடைபெறும். அத்துடன்
அந்த ஆண்டு முடிந்து விடும்.
அடுத்த நாள், முழு நிலவு கார்த்திகை நாள்மீனுடன் சேர்ந்திருக்கும். அதுவே
கார்த்திக்கை திங்கள் முதல் நாள் சங்க தமிழர் புத்தாண்டு. புத்தாண்டு
தொடங்கியதற்கு அறிகுறியாக, மலை உச்சியில் பெரிய தீபம் ஏற்றப்படும். அதனை
தொடர்ந்து மக்கள், வீடுகள், வீதிகள் என்று எங்கெங்கும் அகல் விளக்குகள்
ஏற்றி திங்கள் புத்தாண்டை வரவேற்பர்.. வீட்டில் இனிப்புகள் செய்து, உண்டு
மகிழ்வர். வான வேடிக்கைகள் கலை கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக