|
16/3/16
| |||
முல்லைப்பெரியாறு நீர் உரிமை மீட்பு போராளி
பொறியாளர் ஆர்.வி.எஸ்.விசய
குமார் காலமானார்!
முல்லைப்பெரியாறு அணை உடைந்து விடும் என்று கேரள அரசியல்வாதிகள் பீதியை
கிளப்பிய போது அதனை மறுத்து அறிவியல்பூர்வமாக தொழில்நுட்ப ரீதியில் அணை
பலமாக உள்ளது என்று குறுந்தகடு ஒன்றை வெளியிட்டு கேரள அரசியல்வாதிகளின்
முகத்தில் கரிபூசியவர் ஆர்.வி.எஸ்.விஜய
குமார்.
ஓய்வு பெற்ற பொறியாளர் சங்கம் சார்பாக இந்த குறுந்தகடுகள் ஒரு
லட்சத்திற்கும் மேல் வெளியிடப்பட்டு தென் மாவட்ட மக்களை விழிப்படைய
வைத்தது.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழக பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் அங்கு பணிபுரிந்த போது மலையாளிகள் செய்த இடையூறுகள் ஏராளம்
தன் வாழ்நாளின் இறுதி வரை தமிழ்த் தேசிய சிந்தனையாளராகவும், தமிழீழ
விடுதலையை நேசிப்பவராகவும் வாழ்ந்தவர்.
இவரின் தமிழீழ விடுதலை உணர்வுக்கு சாட்சியாக இவர் வீட்டில் தமிழீழத்
தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் படம் அலங்கரித்திருக்கும்.
சில ஆண்டுகளாக புற்றுநோய் காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் இன்று
(15.3.16 )காலை காலமானார்.
ஆர்.வி.எஸ்.விசயகுமார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Kathir Nilavan

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக