|
20/3/16
| |||
Venkatesa Kumar K
அவர்கள் பார்வையில் அவர்கள்!
# முரசொலி மாறன் நடுவண் தொழில் அமைச்சராக இருந்தபோது, ஐதராபாத்தில் நடந்த
அரசு நிகழ்ச்சியில் (ஆந்திர தொழில் முனைவோர் கூட்டம்), அப்போதைய ஆந்திரா
முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்னிலையில் முரசொலி மாறன் பேசியது :
“தமிழ்நாட்டின் தெலுங்கு தேசம் தான் தி.மு.க.; ஆந்திராவில் இருக்கிற
தி.மு.க. தான் தெலுங்கு தேசம்.”
அப்புறம் பேசிய அன்றைய முதலமைச்சர் நார சந்திரபாபு நாயுடு ஒருபடி மேலே போய் : “
# என் .டி.இராமாராவ் காரு போன பிறகு தெலுங்கு தேசக் கட்சிக்கு உண்மையான தலைவராக
# கருணாநிதிகாரு அவர்களையே கருதிக் கொண்டிருக்கிறோம்.” எழுகதிரில்
இச்செய்தி வெளிவந்துள்ளது (சில ஆண்டுகளுக்கு முன்)
கருணாநிதி, முரசொலி மாறன், சந்திரபாபு நாயுடு எல்லோரும் ஒரே இனத்தவர்;
தெலுங்கு இனத்தவர் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அடுத்து அண்மையில் ஆந்திரத் தொலைக்காட்சியில் # வைகோ எங்கள் தெலுங்கு
காரு என்று உறுதிப் படுத்தியது நினவிருக்கலாம். (முகநூலில் அவ்வொலி-ஒளிக்
காட்சி வலம் வந்ததைக் கண்டிருக்கலாம்)
மூன்றாவதாக, உலகத்தில் வேறு எதையுமே எதிரியாகப் பார்க்காதவர்கள்,
‘தமிழ்த் தேசியத்தை’ மட்டும் எதிரியாகப் பார்ப்பதிலிருந்
தும் புரிந்து கொள்ளலாம்.
இதற்கும் மேலே, அவர்கள் தெலுங்கு இனவெறியோடு நடக்கிறார்கள் /
நடத்துகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளாதவன் தமிழனே இல்லை, இல்லை
மானிடனே இல்லை!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக