திங்கள், 27 மார்ச், 2017

கறுப்பு பணம் ஒழிக்க யோசனை பொருளாதாரம் புதுமுயற்சி

aathi tamil aathi1956@gmail.com

21/3/16
பெறுநர்: எனக்கு
Manoharan Arasappan
வணக்கம்
நீண்ட நெடியஆய்வுக்கு பின் இந்த அறிக்கை உங்கள் பரிசீலைக்கு வைக்கபபடுகிறது
நமது நாட்டை மீளா துயரத்தில் ஆழ்த்தியிருக்கும் கருப்பு பணம், ஊழல்,
அதிகாரமமதை, வறுமையில் மக்கள், கார்ப்பரேட் மற்றும் சார்பு
முதலாளித்துவத்தின் கொடுரசுரண்டல், சாதி மத இன மோதல், பொருளாதரத்தில்
மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி, இவைகள் அணைத்தும் நிலைத்திருக்க சமூக
வெளியில் இயங்கும் அதிகார வர்க்கம், மற்றும் அரசியல் வாதிகள்.
இந்த நிலை மாறுவதற்கான அதிகபட்ச தீர்வாக இந்த அறிக்கை இருக்கும்
மனித குல வாழ்வில் உற்பத்தி உறவும், அதன் மீதான பணபரிவர்த்தணை முறையும்
முக்கியமானதாகும்
பணபரிவர்த்தணை முறையில் இரகசியம் இருக்கும் வரை எந்த மாறுதலும் வர வாய்ப்பில்லை
எனவே வெளிப்படைதன்மை அவசியமாக உள்ளது
வெளிப்படைத்தன்மையை செயல்முறை படுத்தும் வழி
செலவு செய்ய தகுதி மற்றும் வயது வரம்புள்ள அனைவருக்கும் கட்டாயம் வங்கி கணக்கு.
கைபேசி எண் கணக்கு எண்ணாகவும் இருக்கும்.
கணக்கு துவங்கியவுடன் தன்னிடம் உள்ள மொத்த பணத்தையும் வங்கியில்
ஒப்படைத்து பாஸ் புக்கில் வரவு வைத்து கையில் வாங்கி வைத்து
க்கொள்ளவேண்டும்
ஒப்படைக்கப்படாத பணம் செல்லாதாகிவிடும்
பாஸ் புக்கில் வரவு செலவு விபரத்திற்கானபகுதி இருக்கும்
அந்த பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் விபரம் சம்பந்தபட்ட இருவர்
பாஸ்புக்கிலும் பதிவு செய்படும் கையெழுத்து மற்றும் கைபேசி எண்ணுடன்
உதாரனமாக நமது கையில் பணமும், பாஸ்புக்கும் இருக்கும்
பாஸ்புக்கில் தனியாக உள்ள பகுதியில் பணம் எதற்காக
பரிமாறிக்கொள்ளப்பட்டது என்ற விபரம் எழுதி எதிர் எதிர் பாஸ்புக்கில்
இருவரும் கையெழுத்திடுவர் இது மாதா மாதம் அவரவர் வங்கி கணக்குப்பக்கத்த
ில் ஸ்கேன்,அல்லது பதிவு செய்யபடும்
மாதம் ஒரு முறை வங்கியில் கட்டாயம் தங்களத கணக்கு விபரம் மற்றும் வரவு
செலவு விபரங்கள் பதிவு செய்து கொள் ளப்படும்
உற்பத்தி மற்றும் வியாபரம் செய்யும் எந்த ஓரு நபரும்
தணியாக பதிவு செய்தலும் அதன் பெயரிலே வங்கி கணக்கும் கட்டாயம்
தனி நபருகளுக்கு இடையே உள்ள அதே வங்கி நடைமுறை அனைத்து நிறுவனங்களுக்கும்
பொருந்தும்
ஒருநபரோ, வியாபரியோ தொழிற்சாலையோ வங்கியி்ல் ஒரு கணக்கு வைத்திருக்க
மட்டுமே அனுமதி
இந்த திட்டம் செயல்படுத்த பட்டால் ஏற்படும் மாற்றங்கள்
கருப்பு பணம் முழுவதும் இந்தியாவை தேடி வரும்
ஊழல் ஒழியும்
அரசியல் செய்ய ஆள் பற்றாக்குறை ஏற்படும்
பொருளாதர ஏற்ற தாழ்வு இடைவெளி குறையும்
அரசு கஸானா நிரம்பி வழியும்
மக்கள் நலத்திட்டம் முளுமையாக மக்களை சென்றடையும்
கல்வி,மருத்துவம் இலவசம் ஆகிவிடும் அல்லது நிர்ணியப்பட்ட கட்டணத்தில் கட்டுப்படும்
வறுமை முற்றும் ஒழியும்
சாதி மத இன அரசியில் சுயநலக்கிருமிகள் பிழைப்பு தேடி அலைவதால் புனிதர்கள்
சமுக ஒற்றுமை வளர்ப்பார்கள்
இளைஞர்கள் சிந்தனையில் பெரு மாற்றவரும் விஞ்ஞானமும் கண்டு பிடிப்பும்
மனித குலத்தின் பிரதான நிகழ்ச்சி நிரலாக மாறும்
எனது அறிக்கையின் சுருக்கத்தை மட்டுமே இங்கு வெளியிட்டுள்ளேன்
தமிழகத்தில் கிளம்பும் இந்த பொறி நாடு முழுவதும் பரவ அனைவரும்
முன்வருங்கள். உங்களது எந்த ஒரு கருத்தையும் பதிவிடுங்கள்
பதில் பதிவு செய்கிறேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக