செவ்வாய், 21 மார்ச், 2017

சகாயம் தமிழ்ப்பற்று

aathi tamil aathi1956@gmail.com

29/8/16
பெறுநர்: எனக்கு
Palani Deepan
உண்மைத் தமிழன்.
ஐயா திரு.சகாயம் இ.ஆ.பெ. அவர்களே... நீங்கள் வாழ்வில் செய்துவரும்
சாகசத்திலேயே பெரிய சாகசம் இதுதான் ஐயா.
" எல்லா இளைஞர்களுக்கும் கனவாய் இருந்த ஐ.ஏ.எஸ் தேர்வில், என்னிடம்
இறுதிக்கேள்வியை கேட்டார்கள். இந்தியை எதிர்க்கிறீர்களே, இந்தியாவின்
ஆட்சி மொழியாக எம்மொழியை வைப்பீர்கள் என கேட்டார்கள்.
இந்தி என்று சொன்னால் தேர்வாகிவிடலாம். ஆனால் பண்பாடும் இலக்கியமும்
செறிந்த உலகின் மூத்தமொழியாம் இன்றும் வாழும் என் தமிழுக்கே இந்தியாவின்
ஆட்சி மொழியாகும் தகுதி உண்டென சொன்னேன். இந்திக்காரர்களின் இடத்திலேயே
ஐ.ஏ.எஸ் தேர்வின் இறுதிக்கட்டத்தில் அப்படி என்னை பேசவைத்தது,
ஐம்பாதாயிரம் ஆண்டுகள் இந்த மண்ணில் வாழும் காலங்காலமாய் கடத்தப்பட்டு
என் உயிரிலும் உள்ளே சென்ற தமிழ்தான்.."
- சகாயம் இ.ஆ.ப
(27.08.16)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக