ஞாயிறு, 19 மார்ச், 2017

மோதகம் வேர்ச்சொல் மூடகம்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 3
பெறுநர்: எனக்கு
Nakkeeran Balasubramanyam
பிசைந்த மாவின் ‘அகத்தே’ பல்வேறு பொருட்களை வைத்து ‘மூடி’ச் சமைத்த
பொருள் ‘மூடகம்’ எனப்பட்டது. அஃதே, அந்த ‘மூடு + அகமே’ ‘மூடகம்’ என
அழைக்கப்பட்டு ‘மோடகம்’ என்றாகிப் பின்னர் ‘மோதகம்’ எனத் திரிந்தது.
மோதகம், இன்று கொழுக்கட்டை எனப் பரவலாக அழைக்கப்படுகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக