சனி, 25 மார்ச், 2017

பறையர் யானையேறி கோயில் மரியாதை

aathi tamil aathi1956@gmail.com

5/4/16
பெறுநர்: எனக்கு
Selvam Seenipandian Chellaya Pillai
திருவாரூர் கோயில் ஆட்சிப் பொறுப்பை இழந்த "மறையர்"களுக்கு முதல் மதிப்பு
இன்றளவும் வழங்கப்படுகிறது ...
இக்கோயில் திருவிழாவின் போது " பெரும் பறையன் " ஒருவனுக்கு முதல் மதிப்பு
செய்யும் வண்ணம் பரிவட்டம் கட்டி , உருத்திராட்சை மாலை அணிவித்து வெண்
குடையின் கீழ் யானை மீது அமரச் செய்து பிற பெருமக்களெல்லாம் யானையின்
பின் ஊர்வலமாக செல்வர் ...
யானை ஏறும் "பெரும்பறையரில்" ஒரு பிரிவினர் இன்றும் திருவாரூர் பகுதியில்
வசிக்கின்றனர் ...
இவர்களில் ஒருவனுக்குத் தான் காப்பு கட்டி திருமணம் செய்விக்கப்படும் ,
இதற்காக இவர்களுக்கு " மோகினித் தொகை " எனும் கொடை இன்றும்
வழங்கப்படுகிறது ..
பங்குனி உத்திர பெருவிழாக் கொடியேற்றத்தின் முதல் நாளன்று
கோயில் கொண்ட வீதி
விடங்கனுக்கும் பெரும்பறையர் சாதி பெண் ஒருத்திருக்கும் திருமணம்
நடத்தப்படுகின்றது ..
இப் பெண்ணை அல்லியங்கோதை என்றழைப்பர் ... (( அல்லியங்கோதை என்பது கோயில்
கொண்ட வீதிவிடங்கனின் துணைவியார் என்பதை நினைவிள் கொள்க ))
அப் பெண் வீட்டார் திருக்கோயில் தாலி வழங்க , ஆதி சண்டேச்சரர்
முன்னிலையில நடைபெறும் திருமணத்தில் "யானை ஏறும் பெரும்பறையனே" அந்த
பெண்ணுக்கு மாப்பிள்ளையாக அமர்கின்றான்...
இவ் விழாவினை அறிவிக்கும் "பெரும்பறையனுக்கு" "விழுப்பரையன்" என்று பெயர்...
தமிழர் உண்மை வரலாறு : 267 ....
##############################
சமீபக் காலம் வரை நடந்து வந்த இந்த நிகழ்வு தற்சமயம் பறையர்கள் ..
அம்பேத்கரை தலையில் வைத்துக் கொண்டு , திருமாவளவன் கூட சென்று இந்து
மதத்தை அழிக்கப் போவதாகவும் , சாதியை ஒழிக்கப் போவதாகவும் சபதம்
ஏற்றுள்ளதால்
பெருமை மிகு வரலாற்று நிகழ்வின் அருமை தெரியாமல் தலித்திய விசத்தை நுகர்ந்ததால்
நம்மை இழிவு செய்யும் இந்து மதத்தின் நிகழ்வில் பங்கு பெற கூடாது என்று
நினைத்தனரோ என்னவோ
சமகாலத்தில் இம் மரபு செயல்படுவது போல தெரியவில்லை

வைரவேலு மணிமொழி
இது உண்மையே யானையேறும் பெறும்பறையன் என்ற வழக்கம் இருந்தது.ஆனால் இன்றைய
கால சூழ்நிலையில் இது சாத்தியமற்றது.

Gowthama Sanna
இந்த தகவல் உண்மைதான்.. சாம்பான் குல விளக்கம் என்னும் நூலில் விரிவாக
விளக்கப்பட்டிருப்பதாக கேள்வி பட்டிருக்கிறேன். இந்த பண்பாட்டு நிகழ்வை
மேலும் ஆய்வது பொருத்தமானதுதான். அதே நேரத்தில் திருவாரூர் கோயிலில் உள்ள
மூலவர் தியாகராசர். தன்னையே தியாகம் செய்த அரசன் என்பது பொருள் தரும்
தியாகராசர் என்பது புத்தரின் பெயர் என்பதை பண்டிதர் நிறுவியுள்ளார். இந்த
பின்புலத்திலேயே அதை அணுக வேண்டும்

Rajaly Chanakyan
திருவாரூரில் வாழும் ஒரு சாரார் இந்த யானையேரி பெரும் பறை வகையராக்களே,
இதுமட்டுமல்லாமல் இதே கோவிலில் பணி புரியும் அர்ச்சகர் ஒரு சாராரை
மத்தியான பறையர் என சில மணி நேரம் ஒதுக்கி வைக்கும் பழக்கமும் உள்ளது

2 கருத்துகள்:

  1. பிரதமசாகி பிராமணர்கள் தான் மத்தியான பறையர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

    பதிலளிநீக்கு
  2. பறையர்கள் தங்களை சாம்பவர் என கூறி வருகின்றனர் இது ஒரு வடிகட்டிய பொய் ஏன் என்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறவர்கள் சாம்பவர்கள். ஏன் டி ன் ஏ சோதனை வெளியிட்டால் உண்மை தெரிய வரும் எனவே உரிய ஆதாரம் இல்லாமல் சாம்பவர் என கூறி வருவது கண்டிக்கதக்கது.ஏன்என்றால் இங்கும் பறையர் என ஒரு இனம் உள்ளது குறிப்பிட்ட தக்கது.

    பதிலளிநீக்கு