ஞாயிறு, 19 மார்ச், 2017

தமிழகம் உள்ள பெட்ரோல் எரிவாயு கிணறுகள் வளம் மீத்தேன் இந்திய உள்ள மாநிலங்கள் ஹைட்ரோகார்பன்

aathi tamil aathi1956@gmail.com

பிப். 28
பெறுநர்: எனக்கு
Murugan Rd
Copy Paste
தமிழகத்தில் பல்லாண்டுகளாக செயல்பட்டு கொண்டிருக்கும் எண்ணெய் மற்றும்
எரிவாயு கிணறுகளின் விவரங்கள்:-
1. நரிமணம் 15 கிணறுகள்
2. திருவாரூர் 16 கிணறுகள்
3. அரிக்கை மங்களம் 19 கிணறுகள்
4. கமலாபுரம்
(திருவாரூர்) 34 கிணறுகள்
5. நன்னிலம் 03 கிணறுகள்
6. குத்தாலம் 26 கிணறுகள்
7. புவனகிரி 02 கிணறுகள்
8. நெய்வேலி 01 கிணறு
9. ராமநாதபுரம் 25 கிணறுகள்
10. கோவில்களப்பால் 19 கிணறுகள்
11. குத்தாநல்லூர் 03 கிணறுகள்
12. துளசியாபட்டினம் 02 கிணறுகள்
13. பூண்டி 04 கிணறுகள்
14. மாதானம் 04 கிணறுகள்
பிரம்மபுத் திரா நதிப்படுகை யில் 11 இடங்களும், பிஜேபி ஆளும் ராஜஸ்தானில்
கோமதி நதிப்படுகையில் 2 இடங்களிலும், பிஜேபி ஆளும் மகாராஷ்டிரா
மாநிலத்தில் கோதாவரி படுகையில் 4 இடங்களிலும் பிஜேபி ஆளும் குஜராத்
மாநிலத்தில் நர்மதா நதிப்படுகையில் 5 இடங்கள் மற்றும் பிஜேபியின்
கூட்டாளி தெலுங்கு தேசம் ஆளும் ஆந்திர மாநிலத்தில் கிருஸ்ணா
நதிப்படுகையில் 4 இடங்களும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தில் உள்ளது.
கம்யூனிஸ்டுகள் ஆண்ட மேற்கு வங்காளத்தில் பர்தமான் மாவட்டத்தில் உள்ள
ரானிகன்ஜ் என்ற இடத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் மிகப் பெரிய அளவில்
செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக