|
20/8/16
| |||
வடிவேல் சுப்ரமணியம்
தமிழகத்துக்கு சொருகப்பட்ட இன்னொரு ஆப்பு,
உங்கள்ல யாராவது மகனையோ மகளையோ டாக்டருக்கு படிக்க வைக்கனும்னு இருந்தா
தயவுசெய்து வேற எண்ணத்த மாத்திக்கங்க இனி தமிழ்நாட்டின் பாடதிட்டத்துல
படிச்ச ஒருத்தனும் டாக்டருக்கு படிக்க சேர முடியாது.
ஏன்னா மத்திய அரசின் புதிய சட்டத்தின் படி +2வில் 50%மேல் மதிப்பெண்
எடுத்தவர்கள் மட்டுமே மத்திய அரசு நடத்தும் "நீட்" நுழைவுத் தேர்வு எழுதி
மருத்துவ படிப்பில் சேர முடியும்.
இது சிபிஎஸ்.இ மற்றும் இந்தி கல்வி பாடதிட்டத்தின் கீழ் மட்டுமே
கேள்விகள் இருக்க கூடிய நுழைவுத்தேர்வு.
இதில் +2வில் எடுத்த மதிப்பெண்கள் எந்த கணக்கிலேயே எடுக்கப்படாது. அதில்
இருந்து கேள்வியும் கேட்கமாட்டாது
மருத்துவ நுழைவுத் தேர்வுக்கென தனியாக படிக்க வேனும். மத்திய அரசின்
"நீட்" தேர்வில் தமிழக மாணவன் தேற மாட்டான் என்பதற்கு மற்றொரு உதாரணம்
தமிழத்தில் உள்ள மருத்துவ இடங்களில் 85%மட்டுமே தமிழகத்துக்கு சொந்தம்
மீதி 15%இடங்கள் மத்திய அரசுக்கு சொந்தம். (இது போன வருட நிலை, இந்த
கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வின் மூலம் மட்டுமே நிரப்பப்படும்)
இதில் 15% இடங்களில் (இது நீட் தேர்வின் அடிப்படையிலேயே நிரப்பப்
பட்டது.) ஒரு மாணவன் கூட சேர முடியல மொத்தமும் வடக்கத்தியான்.
போனவருட 15%க்கே இந்த நிலைனா இனி 100% இடங்களும் அதே முறையில் நிரப்பும்
மத்திய அரசின் புதிய சட்டத்தால் தனியார் பள்ளிகளில் சிபிஎஸ்.இ பாடதிட்டம்
படிக்கிற மாணவன் தவிர வேற யாரும் மருத்துவ படிப்பை கனவு காண முடியாது
என்னதான் போராடி நம்மாளுக சமச்சீர் கல்வில 1200/1200 மார்க் எடுக்க
வச்சாலும் அது வடக்குப் பட்டி ராமசாமி ஊ ஊ ஊஊஊ தான்.
இப்பதான் மொதமொதலா அரசு பள்ளில படிச்சவன் 12பேரு மருத்துவ படிப்புல
சேருமளவு முன்னேறி இருக்கான். இப்ப அதையும் முடிச்சி கட்டியாச்சி
இப்ப நமக்கு இருக்குற ஒரே வழி ஆந்திரா போல சிறப்பு சட்டம் கொண்டு வந்தா
சமாளிக்கலாம்,
இல்லனா மத்திய அரசுகிட்ட பேசி மாநில மொழியிலே கேள்விகளை கேட்க சொல்லனும்
இல்லாட்டி வழக்கம் போல மாநில அரசே நுழைவுத்தேர்வு நடத்தனும்
இல்லாட்டி இந்தியா முழுமைக்கும் ஒரே பாடதிட்டம் வேனும், அது நடக்காத விசயம்
இல்லனா சமச்சீர் கல்விமுறைய ரத்து பண்ணிட்டு மொத்தமா சி.பி.எஸ்.இ
சிலபஸ்க்கு மாறிடனும்.
அதுவும் இல்லனா எங்கள தனியா பிரிச்சி உட்ருங்கடா எங்க பிரச்சினைய நாங்க
பாத்துக்கறோம்னு கெளம்ப வச்சிடுவானுக போல.
இன்னிக்கு மருத்துவம் நாளை பொறியியல் அடுத்து கல்வி மாநில அரசுக்கு
சம்பந்தமில்லாத விசயம்பாங்க.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக