|
25/9/16
| |||
குலம் தேவையா?
...........................................................................
..........
சு.தங்கமணி Tanggamani Sugumaran
வணக்கம். எனக்கு வயது இப்போது தான் 24 முடிந்து 25 ஆகிறது. என் வயதுக்கு
இந்த கட்டுரை வரம்பு மீறிய ஒன்றே. என்னதான் செய்வது? நம் வரலாறு படித்து
அந்த வெறியும், நமக்கு இழைக்கப்பட்ட கொடுமை செயல்களும் கண்டு பொறுக்க
முடியவில்லை. பாரதிதாசன் அவர்களின் கவிதை என்னை எழுப்புகிறது....
"கைவிரித்து வந்த கயவர் நம்மிடை
பொய் யுரைத்துநம் புலன்கள் மறைத்து
தமிழுக்கு விலங்கிட்டு தாயகம் பற்றி
நமக்குள்ள உரிமை தமக்கென்பார் எனின்
வழிவழி வந்தவுன் மறத்தனம் எங்கே
மொழிபற்று என்கே விழிபுற்று எழு
இகழ்ச்சி நேர்ந்தால் இறப்போம் எனும்
புகழ்ச்சியே பூணாமெனும்
வையம் ஆண்ட வண்டமிழ் இனமே
வுன்கையிருப்பைக் காட்ட எழு" என்று எழுப்பியும் நான் எப்படி உறங்கி
கிடப்பது. அந்த ஆதங்க வெளிபாடுதான் இந்த கட்டுரை.
சிறுபான்மை, பெரும்பான்மையை ஆள கையாளும் கருவி தான் குல வழக்க ஒழிப்பு..
இந்த சாதி ஒழிப்பு மாநாடெல்லாம் நாடார், செட்டியார், கவுண்டர், வன்னியர்,
தேவர் மள்ளர்(பள்ளர்), மறையோர்(பறையர்) களுக்கு மட்டும்தான்... நாயுடு,
ராவ், நாயர், நாயக்கருக்கெல்லாம் இந்த குல ஒழிப்பு மாநாடு நடந்து நீங்கள்
பார்த்ததுண்டா??? கிடையாது... காரணம் அவன் அவன் மண்ணில் பெரும்பான்மை...
தமிழ் மண்ணில் ஆளும் அவன் சிறுபாண்மை... அவன் நம்மை ஆள கையாளும் கருவியே
பண்பாட்டு புரட்சி எனும் குல ஒழிப்பு ஈர வெங்காயம் எல்லாம்.
தமிழர் நமக்கு ஆயிரம் செய்தொழில் குலங்கள் உண்டு. எதிலும் வேறுபாடு
கொள்ளாமல் நாம் வாழ்ந்து வந்துள்ளோம். மிக சமிபத்தில் தான் இந்த குல
வேறுபாடு நடந்தது. இன்று மருத நில வேளான் பழங்குடி மக்களான மள்ளர்கள்,
தெய்வீக தொண்டு செய்து மறை(வேதம்) ஓதிய தமிழ்ப் பார்ப்பார் எனும்
மறையர்கள், போர் பயிற்ச்சி தந்த சாணார்(சான்றோர்) எனும் நாடார், கால்
நடைகளை வளர்த்து உழவு செய்த தொன்மைக் குலமான கோனார் எனும் இடையர்கள்,
காதலிக்கும் பெண் அருகில் இருந்தாலும், தன் கொலைவாளுக்கு முத்தமிடும் வீர
வன்னியர்கள், பசுமை விரும்பிகளான, ஒற்றுமையே பலம் என்ற கமிண்டர்கள் எனும்
கவுண்டர்கள் என்ற பலதரப்பட்ட மக்களிடை குல வழக்கம் சாதி வெறியாகியது.
காரணம் வடுக வேட சித்தாந்தம். நீ உயர்ந்தவன், நீ தாழ்ந்தவன் என்று நம்மை
உளவியலில் சிக்க செய்து நமக்குள் சலிப்பு தன்மையைப் பெருக செய்து, அது
நாளைடைய அடிமை சிந்தனையாக மாற தாழ்வு மணம்பான்மையில் ஊறி சீரழிந்தோம்.
இதே நாம் ஒற்றுமையால் இணைந்தால் என்ன நடக்கும்?
விடுதலைப் புலிகள் அமைப்பை எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்வோம்...
பலதரப்பட்ட குலங்கள் இருந்தாலும் இனத்தால் ஒன்றினைந்து உலகத்தில் தலை
சிறந்த வீரர்கள் என்று கருதப்பட்டார்கள
்.. வஞ்சம், காட்டிக்கொடுத்த படலத்தில் வீழ்ந்தனரே ஒழிய வீரத்தால் எவனும்
வீழ்த்தவில்லை.
சங்க கால வரலாறு பார்த்தோமானால், தமிழ்க்கெழு மூவரான சோழ, சேர,
பாண்டியனுக்கும் பல விதமான அரச சிக்கல்கள், போர், போட்டி என்று
இருந்தாலும், தமிழகத்தில் எந்த அன்னியர்களும் படையெடுத்து வராதபடி
ஒற்றுமையோடு இருந்தனர். அந்த ஒற்றுமையின் கூட்டணியே " தமிழ் அரசுகள்
கூட்டணி". இதை அமைத்தவன் சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட்சென்னி. மோரிய
அரசு மிகவும் பலம் பொருந்தி இருந்த காலம் அது. விந்திய மலைக்கு அப்பால்
இருந்த மொத்த நிலப்பரப்பும் அவர்கள் வென்ற பின்பு, விந்திய மலைக்கு
தெற்கே, அதாவது வட வேங்கடம் எனும் தமிழ் நாட்டு வடவெல்லையாக இருந்த
நன்னர்களின் பாழிக்கோட்டையைக் கைப்பற்றினர். அடுத்து தென்னாட்டு
படையெடுப்பு என்று தீர்மானித்த போது, இந்த சோழன் இளஞ்சேட்சென்னி
தென்னாட்டு முடியரசர்களான பாண்டிய, சேரர்கள் உட்பட வேளிர்களையும்
ஒன்றிணைத்து உருவாக்கினார் தமிழரசர் கூட்டணி என்று. முனைந்து வந்த
மோரியர் படைகளைத் துரத்தி அடித்து, இதற்கு மேல் தமிழகம் மீது
படையெடுக்கும் எண்ணமே வரக்கூடாது என்று, மோரியர்களின் பாடி வரை
துரத்திச்சென்று, பாழிக்கோட்டையைச் சுக்குநூறாக்கி மோரிய- வடுக நரிகளை
வேட்டையாடினான். நான் எனக்கு சிந்தனையில் ஏறபட்டதைப் புணைந்து
கூறவில்லை.. அகநானூறில் மாமூலனார் பாடுகிறார். சங்க இலக்கிய சான்று இவை.
நான் ஏன் இதை சொல்லுகிறேன் என்றால்.. நாம் ஒற்றுமையோடு இருந்தால் மட்டுமே
இப்படிப்பட்ட வெற்றிகள் சாத்தியம். இல்லையேல் கோவிந்தம் பஜ கோவிந்தம்
தான்.. அடிமையாய் தான் வாழ்ந்து மடிய வேண்டும்.
இன்று தாழ்த்தப்பட்ட மக்கள் எனும் மள்ளர்கள் யார்? என்ன மாதிரியான
சிக்கல்கள் அவர்கள் எதிர்நோக்குகின்
றனர்? மல்லர்கள் தான் அதிகபடியான நிலவுடமைதாரர்கள். இவர்களின் வரலாறு
தொல்காப்பியம் காலம் தொட்டே வருகிறது. ராஜ ராஜ சோழன் சதுர்வேதி மங்கலம்
செய்துவிட்டான். வேளான்குடிகளின் நிலங்களை ஆரிய பார்ப்பனர்களுக்குத்
தாரைவார்த்தான். மல்லர்களுக்கு மோசடி செய்தான் என்கிறது திராவிட எமன்
ஏறும் பரிகள். ஆனால் இந்த சந்தடி சிந்து பாடகர்கள் யாரும் விஜய நகர அரசு
செய்த சதிகளைச் சொல்லவில்லையே!!!! ஏன்?? சொல்ல மாட்டார்கள். சொன்னால்
குட்டு வெளிபடுமே. அவர்கள் சொல்லவில்லை என்றால் என்ன? நாம் சொல்லுவோம்.
நாயக்கர் ஆட்சியில் மதுரைப் பாண்டியர்கள் தோல்வியைத் தழுவினர். அதுவும்
நயவஞ்சக முறையில். வீரத்தால் வீழ்த்தவில்லை. அதை விளக்க எனக்கு
நேரமில்லை. வேண்டுமென்றால் நாகம நாயக்கன் சதிலீலையைப் பற்றி படியுங்கள்.
மதுரைப் பாண்டியர்கள் வீழ்ந்ததும், அப்பாண்டியர்கள் தங்கள் தலைநகரைத்
தென்காசிக்கு மாற்றினர். அங்கு நிகழ்ந்த காட்டற்று வெள்ளத்தில் சிக்கிய
மக்களைக் காப்பற்றிவிட்டு தன் இன்னுயிர் கொடைதந்த பாண்டியப்
படைத்தளபதிக்கு கோயில் எழுப்பி, நீர்க்காத்த ஐயனார் என்று பல குலமக்கள்
வழிபடும் காவல் தெய்வமாக அவர் இருக்கிறார். அந்த ஐயனார் ஒரு மல்லர்
குடியைச் சார்ந்தவர். இன்று அங்கு நடக்கும் வெண்குடை திருவிழாவில்
மல்லர்களுக்கே முதல் மரியாதை. வெண்குடை ஏந்துவோரும் அந்த மல்லர் குடி
பிரதிநிதியே. மல்லர்கள் தாழ்த்தப்பட்டோர் என்றால் பாண்டியனின்
படைத்தலைவனாக இருந்திருப்பானா? இன்னொரு பக்கம் பார்ப்போம். பாளையப்பட்டு
என்று மல்லர்கள் நிலத்தை உட்பட காணிகளைக் கூறுப்போட்ட நாயக்கர் கால
ஆட்சியில் நடந்த கோரத்தை ஏன் இந்த திராவிட நரிகள் சொல்வதில்லை?? மீனாட்சி
அம்மன் கோவிலைச் சீர்செய்தனராம். இதர பாண்டிய நாட்டு கோயில்களை
செப்பனிட்டராம். அங்கு சுவர்களில் கடலாமையைக் கொல்வது போல் சிற்பத்தைச்
செதுக்கி பாண்டிய நாடு எனக்கு அடிமை என்று நிறுவிய நஞ்சுக்கொடி வரலாறு
ஏதும் இதுவரை வெளியானதாக நான் கேள்விப்பட்டதே இல்லை.. இனியும் வெளிவராது.
சதுர்வேதி மங்கலம் செய்துவிட்டான் ராஜ ராஜ சோழன் என்று சாடும் அவர்கள்,
அந்த சோழன் செய்த நல்லதைக் குறிப்பிடவும் இல்லை, வடுக தெலுங்கு
நாயக்கர்கள் செய்த கொடுமையையும் வெளியில் சொல்வதும் இல்லை என்றால் என்ன
காரணமாக இருக்கும் கருதிக்கொள்ளுங்கள்.
பிறகு தாழ்த்தப்பட்ட இன்னொரு பழங்குடி மறையோர்கள். தமிழ் மன்னர்கள்
கோவில் எழுப்பி பூணூல் பூசாரிக்குத் தாரைவார்த்து சமற்கிருதத்தை மேலோங்க
செய்தனர் எனும் இந்த பகுத்தறிவுப் புத்தர்களுக்கு முதலில் கோயில் மீது
திடீர் பாசம் என்ன? கிடக்கட்டும். திருஞான சம்பந்தரால் பாடப்பெற்ற ஒரு
பாடலில், தில்லை ஆடுராசர் (நடராஜன்) கோயிலில் தமிழில் ஓதும் மறைகளைக்
கேட்டு தமிழோடு கலந்த ஈசனே உன்னோடு நான் கல்ந்தேன் என்று பாடுகிறார்.
எங்கே கோயிலில் சமற்கிருதம் இருந்தது தமிழ் மன்னர்கள் ஆட்சியில்? மேலும்
பழனி முருகன் திருக்கோயில், மறையோர்களால் பராமரிக்கப்பட்டு வந்தது. ஒரு
முறை ராமப்ப ஐயர் எனும் நாயக்க மன்னர் தளபதி அக்கோயிலுக்கு வழிபட சென்ற
போது, அங்கு தமிழ்ப்பார்ப்பார்களான மறையோர்களின் கோயில் மேல் உள்ள
ஆளுமையைக் கண்டு கோபமடைந்து, திருமலை நாயக்கரிடம் புகாரிட்டு, அந்த
மறையோர்களை விரட்டிவிட்டு தெலுங்கு பார்ப்பார்களை உள்நுழைத்து
சமற்கிருதத்தில் மந்திரம் ஓதவைத்தான் என்ற வரலாற்று நிகழ்வு இருக்கும்
போது, தமிழ் மன்னர்கள் சமற்கிருதத்துக்குத் தொட்டில் ஆட்டினர் என்பது
எப்படி வடிக்கட்டின பொய். ஆக இங்கு எப்படி தமிழர்க்கோயிலில் தமிழ்மொழி
களவாடப்பட்டது? ஏன் அந்த மறையோர்கள் தாழ்த்தப்பட்டோர் ஆனார்கள்?
புறநானூற்று பாடல் 335இல் மாங்குடி கிழார் பாடுவது போல்
"பாணன் துடியன் பறையன் கடம்பன்
இந்நாங் கிலாது வேறு குடியில்லை" என்கிறார். இந்த இசைப்பாடல் பாடி
மறையோதிய மறையோர் குலத்தைத் தாழ்த்தியவன் எவன்? அந்த பிள்ளையக்
கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுபவன் இந்த திராவிட வடுகன் தான்.
மேலே குறிப்பிட்டது போல் இல்லாமல், மல்லர், மறையரைத் தொட்டால் தீட்டு,
சாணானை(நாடார்)ப் பார்த்தாலே தீட்டு என்றார்கள். ஏன்? இப்பதிவைப்
படிக்கும் பெண்களே, பயன்படுத்தப்படும் சொற்களுக்கு வருத்தம் தெரிவித்துக்
கொள்கிறேன். ஏன் சாணாரை இப்படி தாழ்த்தினர். விடுதலைப் பெற்ற
இந்தியாவில், திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் "முலை வரி" என்று ஒன்று
இருந்தது. இந்த சாணார் குல பெண்கள் மேலாடை அணியக் கூடாது என்ற சட்டம்
இருந்தது. மீறி அணிந்தால் தண்டிக்கப்படுவர். மார்புக்கு வரி விதித்தனர்.
மார்பு பெரிதாய் இருந்தால் தனி வரி, காம்பு நீண்டு இருந்தால் தனி வரி
என்று ஒரு வழக்கம் இருந்தது. வரி செலுத்த முடியாது போனால் முலையை அறுத்து
செல்வார்கள் ஆரிய பார்ப்பனார்கள். இதை கண்டு கொண்டு எத்தனை நாள்
அமைதியாய் இருக்க முடியும் என்று, போருக்கு ஆயுத பயிற்சி தரும் இந்த
சாண்றோர் குலம் அந்த ஆரியர்களை கொலைவெறி கொண்டு தாக்கிய வீரத்துக்கு
ஈடுக்கட்ட இயலாது அவனை உளவியலில் வீழ்த்தினான். அது தான் சாணானைப்
பார்த்தாலே தீட்டு என்ற சொல்லாடல். இந்த வரலாறு எங்கே? வெறும் 60
ஆண்டுகால வரலாறு மறைக்கப்பட்ட போது, 1000 ஆண்டுகள் ராஜ ராஜ சோழனின்
சதுர்வேதி மங்கல வரலாறு இருக்கிறது என்றால் இந்த திராவிடர்களின் நோக்கம்
என்ன?
இன்றைய சூழ்நிலையில் கவுண்டர்களுக்குள் ஒரு கலகத்தை ஏற்படுத்திவிட்டது
இந்த திராவிடம். அது தான் கொங்கு வெள்ளாளக் கவுண்டர் vs நாமக்கல்
கவுண்டர். இந்த பூசலில் நன்மை அடையப் போவது யார்? வட தமிழ் நாட்டில்
கவுண்டர்களுக்கு அடுத்தப்படியாக வாழும் கன்னட நாயக்கர்களே. பொருளாதார
நிலையில் உயர்ந்து இருக்கும் கவுண்டர்களை வீழ்த்தினால் தான் அங்கு
இவர்கள் கொழுத்து வாழ முடியும். அங்கு பூசல் நடந்தால் என்னவாகும்?
மலேசியாவிலும் அந்த தாக்கம் ஏற்படும். ஒரே தாய்க்குல வழியான, வெவ்வேறு
வட்டார குலமான இரு தரப்பினரும் அடித்துக்கொள்வார்கள். இதுக்கு இடம்
கொடுக்காமல் சிந்தியுங்கள். ஏன் இந்த திராவிட பகுத்தறிவு இயக்கம் இப்படி
செய்கிறது. ஒரே காரணம் நம்மை ஆண்டு செழிக்கதான். அதனால் இந்த மாதிரியான
நரி தந்திரங்களை கையாள்கிறது திராவிட கூட்டம்.
தமிழ் இனமே.... நாம் பல குலங்களால் பிரிந்து இருந்தாலும், மொழியாலும்,
இனத்தாலும் தமிழர்களே. குலங்கள் இடையே வேறுபாடு காணவேண்டாம். ஒவ்வொரு
குலங்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அவற்றைப் போற்றி நமது தொண்டு
தொட்ட வழக்கத்தை மீட்டு எடுப்போம். இங்கு யாரும் தழ்ந்தவரும் இல்லை,
உயர்ந்தவரும் இல்லை. வள்ளுவன் சொல்கிறார்
"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்"
என்று. பிறப்பெடுக்கும் எல்லா உயிர்களுக்கும் சிறப்பு ஒன்று தான்.
செய்கிற தொழிலில் வேறுபாடு பாராட்டாதே என்று.
ஒருவருக்கு இன்னொருவர் சளைத்தவர் இல்லை. அதே வள்ளுவர் சொல்லுகிறார் யார்
இழிவானவோர் என்று.
"ஒழுக்கமும் வாய்மையும் நாணுமிம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார்" என்று. ஒழுக்கம் வாய்மை மானம் இம்மூன்றும்
இல்லாதவர் தான் இழிந்த குலம் என்கிறார். கற்றறிந்த குடிகளாய்
செயல்படுவோம். வடுக- திராவிட நரிகளை வேறருப்போம்.
திராவிட நரிகளே... இந்த குல ஒழிப்பு, பகுத்தறிவு என்று இனிமேல் எங்களிடை
வாலாட்ட வேண்டாம். எங்களுக்கு ஆயிரம் குலங்கள் வேறுபாடு இருக்கும். அதனை
நாங்களே பேசி தீர்த்துக்கொள்வோம். நீங்கள் ஒன்னும் எங்களுக்கு உதவி என்று
வர வேண்டாம். குல ஒழிப்பை உங்கள் நாயர், ராவ், நாயுடு, நாயக்கர்
அவர்களிடம் செய்யுங்கள். நரிகளே
..............................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக