ஞாயிறு, 19 மார்ச், 2017

ஆரியர் அரியர் தமிழரே பாவாணர் அரியநாடு அருவாநாடு வேர்ச்சொல்

ஆரியர் அரியர் தமிழரே பாவாணர் அரியநாடு அருவாநாடு வேர்ச்சொல்

aathi tamil aathi1956@gmail.com

26/12/16
பெறுநர்: எனக்கு
Mani Pari
எது ஆரியநாடு எது அருவாநாடு? பாவாணர் கருத்து.
++++++++++++++
"அரியநாயகம்;அரி
யமுத்து;அரியநாதன் என்று இன்றும் தமிழ்மக்கள் பெயரிட்டுக்கொள்
வதைக் காணலாம். அரியநாடு என்பதே ஆரியநாடு என வடநாட்டிலும் ;அருவாநாடு
எனத் தமிழகத்தின் வடவெல்லையிலும் வழக்கூன்றியது.
வடமொழியில் ஆரியம் என்ற சொல்லும் அரிய(Arya-Aarya) என்னும்மூலத்தினின்றே
திரிந்துள்ளது.
அரியநாடு ;அருவாநாடு என்று பண்டையகாலத்துச் சிந்துவெளித் தமிழராலும்
தென்னகத் தமிழராலும் சுட்டிச் சிறப்பிக்கப்பட்டு நின்று நிலைத்தது"-
செந்தமிழ்பேரகரம
ுதலி பக்கம் 143 ல் ;மொழிஞாயிரு தேவநேயப் பாவாணர் கூறுகின்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக