ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

கோயம்புத்தூர் குடிநீர் பிரான்ஸ் நிறுவனம் செய்யும் சூயஸ் sues

aathi1956 aathi1956@gmail.com

வியா., 21 ஜூன், 2018, முற்பகல் 11:52
பெறுநர்: நான்
Veeraa VK
# அடுத்த_பஞ்சாயத்து_தொடங்கிவிட்ட
து.
கோவை நகருக்குக் குடிநீர் வழங்கும் பணியை சூயஸ் என்ற பிரஞ்சுக் கம்பெனிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 400 மில்லியன் யூரோ அதாவது சுமார் 2500 கோடி ரூபாய்க்கு அரசு குத்தகைக்கு விட்டுவிட்டது.
சூயஸ் கம்பெனி குடிநீர் வாரியத்தின் வேலைகளை இப்போது கையில் எடுக்கத் தொடங்கிவிட்டது. டெல்லி மாளவியா நகருக்குப் பிறகு கோவையில்தான் இந்தப் பரிசோதனை முயற்சி செய்யபப்டுகிறது.
நகருக்கு இனி 24 மணிநேரமும் சூயஸ் தண்ணீர் தரும். ஆனால் நீரின் விலையை கம்பெனியே நிர்ணயம் செய்யும். எதனடிப்படையில் நீரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை.
பணம் கொடுத்தால் தண்ணீர். இல்லாவிட்டால்?
விடை தெரியாத கேள்விகள்.
1. நீருக்கு விலை என்பதால் வரியில் குடிநீர் வினியோகத்துக்கான தொகை இனி ரத்து செய்யப்படுமா?
2. நீர் மானிகள் இல்லாத பொதுக் குழாய்களை என்ன செய்யப் போகிறார்கள்? அந்த மக்கள் என்ன செய்வார்கள்?
3. இது பற்றி பாராளுமன்றத்தில
ாவது, சட்டசபையிலாவது, கோவை மாநகராட்சிக் கூட்டத்திலாவது விவாதம் நடத்தப்பட்டதா?
4. குடிநீரின் விலையை நிர்ணயிப்பதில் மக்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்பது ஜனநாயக நெறிமுறையா?
5. இந்தப் பிரஞ்சுக் கம்பெனி தகவல் பெறும் சட்டத்தின் கீழ் வராது. எனவே மக்களுக்கு இதற்குமான உறவு எப்படி இருக்கும்?
கூடங்குளம்- கோவை கண்டுகொள்ளவில்லை. ஸ்டெர்லைட் - தூத்துக்குடி பிரச்சினை. எட்டுவழிப்பாதை - சேலம் என்றிருந்த கோவை மக்களுக்கு வந்தே விட்டது.
கோவைதானே என்று மற்ற தமிழர்கள் சும்மா இருந்தால் அவர்களுக்கும் வரும்.
நம் நிலம் ஆக்கிரமிக்கப்படுவதற்க்கு காரணம் மக்கள் ஒன்று கூடாமைதான்!
www.suez.com/en
நேற்று, AM 8:40

 Aathimoola Perumal Prakash
எப்படி திருப்பூருக்கு l&t மாதிரியா
கார்ப்பரேட் கோவை 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக