ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

மலையாளி இசுலாமியர் சாதி தமிழ்ச்சாதி?

aathi1956 aathi1956@gmail.com

சனி, 23 ஜூன், 2018, பிற்பகல் 2:01
பெறுநர்: நான்
Aathimoola Perumal Prakash
எந்த மலையாளி?
நேற்று ஒரு மலையாளியின் கடைக்கு போனேன் (வழக்கமாகச் செல்லும் கடையில் கூட்டம்).
தேநீர் கடைதான்.
அங்கே ஒரு இசுலாமியத் தம்பதி வந்தனர்.
அவர்கள் தமிழில் பேச கடைக்காரர் அந்த உச்சரிப்பை வைத்து இனங்கண்டு "மலையாளியானோ?" என்று கேட்டார்.
அவர்களும் முகம் மலர்ந்து "ஆமாம்" என்றார்கள்.
இருவரும் எந்த ஊர் என்று தெரிந்துகொண்டனர்.
அந்த கடைக்காரரின் அடுத்த கேள்வி "எந்த மலையாளி?" என்பது.
அதாவது சாதியைத் தெரிந்துகொள்ள கேட்கப்பட்ட கேள்வி.
இதுவே தமிழர் என்றால் ஏதோ கேட்கக் கூடாததை கேட்டதாக ஆகியிருக்கும்.
மலையாளிகள் எந்த ஊர் என்ற கேள்வியைப் போலவே எந்த சாதி என்ற கேள்வியையும் இயல்பாகவே எடுத்துக்கொண்டனர்.
ஆனால் அதற்கு அவர்கள் கூறிய பதில் எனக்கு புரியவில்லை.
எனக்கு என்ன சந்தேகம் என்றால் மலையாள இசுலாமியரில் சாதியை ஏன் தெரிந்துகொள்ள வேண்டும்?
இசுலாமியரல்லாத அந்த கடைக்காரர் ஏன் அதை இரண்டாவது கேள்வியாக கேட்கவேண்டும்?
அப்படி என்றால் மலையாள இசுலாமியரில் வேற்றினத்தவர் (தமிழர்) கலப்பு உள்ளதா?
அதை அறிந்துகொள்ளத்தான் இனக்குழுவை தெரிந்துகொண்டு இனங்காணுகிறார்களா?
மலையாளிகளாவே தங்களைக் காட்டிக்கொள்ளும் மாப்பிளா முஸ்லீம் மற்றும் மரைக்கார் முஸ்லீம் ஆகியோர் தமிழ் வம்சாவழி என்றே மலையாளிகள் இப்போதும் கருதுகிறார்களா?
4 மணி நேரம் · தனியுரிமை: பொது
படங்களைச் சேர் · சேமி
கடலூர் ஜாரா மற்றும் 33 பேர்
Sukumar Ram
ஆம் அது உண்மை தான்... என்னுடன் வேலை பார்த்தவர் பூர்வீகம் தமிழ்நாடு என்றார்.... மற்ற இசுலாமிய மலையாளிகளும் சற்றே விலக்கியே வைத்துள்ளனர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக