ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

கனடா 2 ஈழத்தமிழர் பதவி பா.உ mp

aathi1956 aathi1956@gmail.com

வெள்., 8 ஜூன், 2018, பிற்பகல் 9:13
பெறுநர்: நான்
பிரபு போசு
கனடாவில் முதல் முறையாக அங்கிருக்கும் அரசியலில் பங்கேற்று இரு தமிழர்கள் மாகாண பாராளமன்ற தேர்தலில் வென்றிருக்கிறார்கள். வெற்றியாளர்கள் விஜய் தணிகாசலம் மற்றும் லோகன் கணபதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
[பி.கு. ஈழத்தமிழர் என்ற அடையாளத்துடனே அரசியல் களத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்கிறார்கள் ஈழத்து உறவுகள்.]

புலத்தமிழர் புலம்பெயர் தமிழர் கனேடியத்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக