ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

தமிழகம் முக்கிய கல்லூரிகள் வந்தேறி தெலுங்கர் ஆதிக்கம்

aathi1956 aathi1956@gmail.com

புத., 6 ஜூன், 2018, பிற்பகல் 1:03
பெறுநர்: நான்
Avaddayappan Kasi Visvanathan
தமிழகத்தில் நீட் தேர்விற்கு எதிராக அதிகளவில் போராட்டங்கள் எழவில்லை என்பது ஒரு புறம் இருக்க.
ஏற்கனவே கடந்த நூறு ஆண்டுகளாக தமிழகத்தின் மருத்துவக்கல்லூ
ரிகளில் பெரும்பாலும் வந்தேறிய கூட்டமும், தமிழக அரசு ஊழியர்களில் உள்ள வடுகர் ஊழியர்களின் வாயிலாகவும் இதுகாறும் பெரும்பாலும் சீமாந்திரத்தைச் சேர்ந்த தெலுங்கர்கள் கைகளே ஓங்கியுள்ளது என்பது தெள்ளது தெளிவான வரலாற்று உண்மை.
தெலுங்கு பொட்டுக்கட்டிகளின் செல்வாக்கும் அதிகமே.
அதாவது
1. தமிழ்நாடு அரசு மெட்றாஸ் மெடிக்கல் காலேஜ்,
2. கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூ
ரி,
3. தமிழ்நாடு அரசு ஸ்டாண்லி மருத்துவக்கல்லூரி,
4. தமிழ்நாடு அரசு செங்கல்பட்டு மருத்துவக்கல்லூரி,
இவைகள் அனைத்தும் கிழக்கு கோதாவரி,மேற்கு கோதாவரி, ராயலசீமா என்று மாவட்ட வாரியாகப்பங்கிட்டப்பட்டுள்ளதே.
இது தவிர்த்து தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் மருத்துவப்பல்கலைக்கழகம் நாயர்களுக்காகவும்,
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி ரெட்டிகளுக்கும் என்று உள்ளதே உண்மை.
எதுவானாலும், இங்கே வந்தொட்டியை வடுகர்கள் அதிகமான மருத்துவக்கல்லூரி இடங்களைப் பெற்று தமிழர் இடங்களை தமிழ் அடையாளத்தில் பெற்றுக்கொள்வதன
ால், யார் எவர் என்ற தெளிவில்லாத நிலையில் உள்ள தமிழர்களைப்பார்த்து தமிழர்கள் நீட் தேர்விற்காகப் போராடவரவில்லை என்று பொத்தாம் பொதுவாகப்பேசுவது என்னவகை என்று திராவிடியாக்கள் சொல்லவேண்டும்.
ஆனால் தமிழர்களைக் குற்றவாளி என்பதை மட்டும் மீண்டும் மீண்டும் சொல்லுவார்கள்.
ஆனால் தற்போது நீட் நாடகம் போடும் திராவிடர்கள் குஜராத்திகளுடன் ஒப்பந்தம் போட்டுக்கொண்டனர்.
தமிழன் எப்போது தீக்குளிப்பான், தற்கொலை செய்துகொள்வான் என்று மட்டும் எண்ணிக்கை நடத்திக்கொண்டுள்ளனர்.
நீட், தமிழர்களின் உரிமைகளை இரட்டை மத்தளமாய் ஒழிக்கும் வம்ப மோரியப்பங்காளிகள்.
பிராமண-பணியா அரசியல் போரவையில் தமிழினத்தை மடைமாற்றம் கைக்கூலிகள் கொண்ட அமைப்பின் ஊடுருவல் - கருவறுப்பு.
2 மணி நேரம் · பொது

கல்லூரி பல்கலை பல்கலைக்கழகம் கல்வி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக