ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

பாலை என்பது எங்கே பாலைவனம் திணை

aathi1956 aathi1956@gmail.com

திங்., 11 ஜூன், 2018, பிற்பகல் 4:17
பெறுநர்: நான்
Arul Raja Pillai
# பாலை
நம்மூர்ல பாலையே இல்லையே ஐந்திணைல எப்படி வந்தது அண்ணே ?
குறிஞ்சியும் முல்லையும் தன்னிலை கெடும்போது பாலை உருவாகுமாம் தம்பி.
அப்ப மருதமும் நெய்தலும் பாலையாகாதா ??
ஆகாது ஏன்னா திணைகள் பிரிக்கப்பட்டது ஆறு தோன்றி மறையும் நிலப்பகுதிகளை வைத்து இதில் மருதாமும் நெய்தலும் நீரை தேக்கி வேளாண்மைக்கு பயன்படுத்தப்பட்ட நிலங்களாதலால் அவை பாலையாக மாறாது.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும் - சிலப்பதிகாரம்

1 கருத்து:

  1. What if tamils came from another geographic region that had a proper paalai?

    What if kumari kandam had a proper desert land. Also as per another theory early tamils were from mesopotamia...they are the sumerians. What if this region has paalai then? ( it is paalai now).

    There is mention of paalai thinai in tamil literature but no paalai thinai in tamilnadu is proof enough that we (tamils) came from a different land mass which is not there now

    பதிலளிநீக்கு