ஞாயிறு, 14 ஏப்ரல், 2019

லைகா ஈழத்தமிழர் நிறுவனம் வளர்ச்சி திரைத்துறை

aathi1956 aathi1956@gmail.com

செவ்., 5 ஜூன், 2018, பிற்பகல் 7:20
பெறுநர்: நான்
ரகுநந்தன் வசந்தன்
ஐரோப்பிய ஆஸ்திரேலிய தொலைத்தொடர்பு நிறுவனங்களை சின்னாபின்னமாக்கிய லைகா நிறுவனம் அடுத்து குறிவைத்து இறங்கியது
தென்னிந்திய சினிமா
கோடிகளில் புரளும் தென்னிந்திய சினிமாவை தமிழர் அல்லாதவர்களே இதுவரை ஆட்டிப்படைத்து வந்துள்ளனர்
இப்போது நிலைமை தலைகீழ் மாற்றம் லைகாவின் வருகை விட்டெறிந்த கோடிகள் சூப்பர் ஸ்டார் முதல் சாதாரண அறிமுக நடிகர் வரை லைகாவின் கபளீகரம் தொடர்கிறது
ஐரோப்பாவின் தொலைத்தொடர்புகள
ின் பின் தென்னிந்திய இந்திய உலக சேனல்களை ஒரு குடைக்குள் கொண்டுவந்த லைகா ஐரோப்பாவில் லைகா டிவியை வெற்றிகரமாக முன்னெடுத்துள்ளது
தெருக்களில் லைகாவின் விற்பனை பிரதிநிதிகள் யார் தெரியுமா இந்திய இள மாணவர்களும் யுவதிகளும் தான்
லிபராவை இதுவரை லைகா காலி செய்யாமல் விட்டுள்ளது ஏன் என புரியவில்லை
மற்றபடி வோடாபோன் போன்ற கொள்ளை அடிப்பவர்களுக்க
ு மத்தியில் லைகா பெரும் வரப்பிரசாதமாக உள்ளது
இந்தியாவில் ஏன் லைகா ஆரம்பிக்கப்படவில்லை.
5 மணி நேரம் · பொது
சேமி
ஆனந்த பா ஸ்ரீநிவாஸ் மற்றும் 118 பேர்

Ganesharajah Ganesh
சிறீலங்காவில எப்ப வரும்...வந்துதெ
ன்டா செத்தாங்கள் #சிறீலங்கா ரெலிகொம்...
7 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 5 மணி நேரம் முன்பு

Jey Sam
சிறிலங்காவின் ரெலி கொம் இன் அதிகளவான பங்குகள் மலேசிய தமிழர் ஒருவருக்கு சொந்தமானது என்பது ஒரு கேள்விவழி கதை. உண்மையாக இருக்கலாம்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு

Ganesharajah Ganesh
இருக்கலாம்,டயலக் ரெலிகொம்மும் மலேசிய கம்னியினுடயதுதான்...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு

சிறீசக்தி அரவிந்தன்
டயலொக் மகாராஜாக்கு சொந்தமானதென நினைக்கிறேன்.SLT அரசினது
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 4 மணி நேரம் முன்பு

Ganesharajah Ganesh
மகாராஜாவுக்கு 10 சதவீத பங்குதாண்ணே இருக்கு,இலங்கைக
்குள்ளை வர்றதுக்காக அவங்கள் மகாராஜாவ பயன்படுத்தினவங்கள்...

Subash Pandiyar
லைக்கா யாரோடது?
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு

Ganesharajah Ganesh
மகிந்த ராஜபக்ச உறவினருக்கு பங்கு இருக்காம்...
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · புகாரளி · 5 மணி நேரம் முன்பு

சுரேஷ் ஆனந்தகுமார்
ஒரு தமிழன் என்று சொல்லுறாங்க
3 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு

ரகுநந்தன் வசந்தன்
சுபாஷ்கரன்
ஈழ தமிழன்
13 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · புகாரளி · 5 மணி நேரம் முன்பு

ரகுநந்தன் வசந்தன்
Ganesharajah Ganesh பங்கு இல்ல
ஆனா இலங்கையை லைகா வேறூன்ற மகிந்தவை பயன்படுத்திக்கொண்டது
12 · பிடித்திருக்கிறது ·
உணர்ச்சி · புகாரளி · 5 மணி நேரம் முன்பு

சுரேஷ் ஆனந்தகுமார்
சுபாஷ்கரன் தானே அதன் முதலாளி
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு

Jey Sam
Ganesharajah Ganesh மகிந்த ராஜபக்ச உறவினருக்கு பங்கு இருக்காம். // Not sure.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு

Jey Sam
உண்மையை சொல்லபோனால் லைக்காவும் ஒரு L++++ பினாமிதான்.
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
புகாரளி · 5 மணி நேரம் முன்பு

ஆனந்த பா ஸ்ரீநிவாஸ்
ஈழத்தமிழர். .. தமிழர் நலன் போற்றுபவர்.. போரில் சிதிலமடைந்த தமிழர் நகரங்களை செப்பனிட்டு வருபவர் இலங்கை அரசுடன் இணைந்து. ..

சிறீசக்தி அரவிந்தன்
லிபரா. லைகா ஆகியன மற்றைய அதாவது மெயின் தொலைபேசி நிறுவனங்களிடம் வாங்கி அவற்றை குறைந்த விலையில் விற்பது.. அதற்கு உதவியது புலம்பெயர்ந்தோர
்.தமிழர் மட்டுமல்ல ஏனையோரும் தான்...
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Sumesh Kumar
// லிபராவை இதுவரை லைகா காலி செய்யாமல் விட்டுள்ளது ஏன் என புரியவில்லை //
சரவணா ஸ்டோர்ஸ் பல்பொருள் அங்காடி ஏன் தனது பக்கத்தில் ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் எனும் பல்பொருள் அங்காடியை வைத்துக்கொண்டு வியாபாரம் பார்க்கின்றது என்று பலருக்கும் புரியாது. உள்ளே சென்று விசாரித்தால்தான் தெரியும் இருவரும் சம்பந்திகள் என்று ! அதுபோல லைக்கா மற்றும் லிபரா தங்களை தவிர மாற்றான் வரக்கூடாது என்பதற்கு உள்ளுக்குள் ஒப்பந்தம் செய்துகொண்டு யாவாரம் பார்த்துக்கொண்டிருக்கின்றார்கள் !
5 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Jey Sam
உண்மையை சொன்னா ரகு..... தென் இந்திய சினிமா அழிக்கப்படதான் வேண்டும். அது இருகிறதாலதான் சிலபேர் சோதை புடிச்சி திரியுறானுங்க.
தென் இந்தியா உண்மையான தமிழ் சினிமாவா இல்லையே. சதை வியாபாரம் நடக்கும் ஒரு இடம்.
தமிழர் விடுதலை உணர்வுகளோ தமிழ் மொழிக்கான உயர்விருதுகளோ எத்தனை வாங்கியுள்ளது தமிழ்சினிமா?
சாதாரண லட்சகணக்கில் சணத்தொகை கொண்ட சிங்கள சினிமாகூட பல வெளிநாட்டு விருதுகளை வாங்குபொழுது உலக அளவில் தமிழ்சினிமா வாங்கிய விருதுகள் எத்தனை?
எதுவும் இல்லையே?
6 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Arun Senthil பதிலளித்தார் · 1 பதில்
Dharanidharan AP
லைகா புலிகள் தொடர்பில் இருந்ததா புலிகள் இருந்த வரை...
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Jey Sam
அதிகமான நிறுவனங்கள் பினாமிதான். அப்பவும் அப்படிதான் இப்பவும் அப்படிதான்.

Jey Sam
Ragu, Your view is 100% True
திருத்தப்பட்டது · பிடித்திருக்கிறது · உணர்ச்சி · பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Jey Sam
லிபரா மற்றும் லைக்கா ............. ஒரே குடும்ப சொத்துதான்.... They are relatives
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Janakiraman Ezhasri
இது பத்தி ஒரு பதிவு போடனும்ன்னு நினைச்சேன் ப்ரோ நீயே போட்டுட்ட
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 2 மணி நேரம் முன்பு

Ce Em Dan
லிபாரவை போட்டு தள்ளிட்டாங்க!! லிபாரா money, play, எல்லாம் கை மாறிடிச்சு!!
பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு

இராசராசன் சிவதாணுபிள்ளை
இந்தியாவில் வரும் ஆகத்து மாதம் தனது சேவையை 3ஆம் தலைமுறை தொழில்நுட்பத்தில் தொடங்குகிறது லைகா.
மேலும் கண்ணாடியிழை மூலமான இணையதள சேவையும் விரைவில் சென்னையிலிருந்து தொடங்க திட்டம்.
1 · பிடித்திருக்கிறது · உணர்ச்சி ·
பதிலளி · புகாரளி · 1 மணிநேரம் முன்பு

இராசராசன் சிவதாணுபிள்ளை
சிவாசிராவ் போன்றோறை வைத்து படம் தயாரிப்பதை தவிர்த்திருக்கலாம்.

சினிமா தமிழன்டா சாதனை தொலைதொடர்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக